Monday , May 20 2019
Home / வினோதம் / உலகின் மிக வயதான சிலந்தி பூச்சி 43 வயதில் மரணம்

உலகின் மிக வயதான சிலந்தி பூச்சி 43 வயதில் மரணம்

வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்தி பூச்சியாக அறியப்பட்டது.கடந்த 1974ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள​ வீட்பெல்ட் பகுதியில் கண்டுப்படிக்கப்பட்டது.ஆய்வாளர் பார்பரபி இதை கொண்டு வந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து
வந்தார்.
இந்நிலையில் அந்த சிலந்தி பூச்சி தனது 43வது வயதில் மரணமடைந்தது.இத்தகவளை அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைகழக பூச்சியியல் துறை பேராசிரியர் லிண்டா மாசன் தெரிவித்தார்.

இதற்கு முன் மெக்சிக்கோவில் டிரான்டுலா என்ற சிலந்தி பூச்சி 22 ஆண்டுகள் உயிருடன் இருந்து சாதனை படைத்தது. அதை இந்த சிலந்தி பூச்சி முறியடித்தது