Sunday , May 19 2019
Home / வேலைவாய்ப்பு / வேலையாள்கள் தேவை

வேலையாள்கள் தேவை

யாழ்.நகரில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள விடுதிக்கு வேலையாள்கள் தேவை.

1.முகாமையாளர் ஆண் -01
(மும்மொழியும் தெரிந்திருத்தல் வேண்டும்.)

2.வரவேற்பாளர் பெண் -01
(ஆங்கிலம்,கொம்பியூட்டர் தெரிந்திருத்தல் வேண்டும். வயது 18-40)

3.கிளினிங்(Room Boy)-02

தொடர்பு:0775235266,0772487642