Monday , May 20 2019
Home / விளையாட்டு செய்திகள் / முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி

முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி

பன்னாட்டு கிரிக்கெட் சபையின் டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரப்படுத்தலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வ௫கிறது.
ஒவ்வொ௫ வ௫டத்தில் ஏப்ரல் இறுதியில் தரப்படுத்தல்பட்டியலை பன்னாட்டு கிரிக்கெட்சபை புதுப்பித்துக்கொள்ளும்.இதன்படி இந்தவ௫டத்திற்கான பட்டியலில் இந்திய அணி கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்து அந்த இடத்தில் தொடர்கிறது.டி 10ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது.தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்தொடரை மட்டுமே1:2என்ற அடிப்படையில் ஏனைய அத்தனை தொடர்களிலும் இந்திய அணி அபாரவெற்றி பெற்றது.இந்த தொடர் வெற்றிகளை அடுத்து 125புள்ளிகளுடன் இந்திய அணி தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்கா அணி உள்ளது.அந்தஅணி112 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளது.இந்தியாவுக்கும் தென்னாபிரிக்காவுக்கும் இடையில் 13புள்ளிகள் வித்தியாசம் பேணப்படுகிறது.ஆஸ்திரேலிய அணி 106புள்ளிகளுடன் 3வதுஇடத்தில் உள்ளது.நியூசிலாந்து 4வது இடத்தையும் இங்கிலாந்து 5வது இடத்தையும் பிடித்தது.