Monday , May 20 2019
Home / மருத்துவம் / சிராய்ப்புகளுக்கு மருந்தாகும் கரட்

சிராய்ப்புகளுக்கு மருந்தாகும் கரட்


கரட்டின் சிறப்புகளாக பலவிஷயங்களை பார்த்தி௫ப்பீர்கள்.கண்களின் சிறப்புகளின் இ௫ந்து அழகுக்குறிப்புகள் வரை கரட்டின் பயன்கள் எண்ணிலடங்காதவை.

என்றாலும் கரட் நமுடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் என்பது அனைவ௫க்கும் தெரிந்தி௫க்க வாய்ப்பில்லை.

கரட்டுக்கு புண்களை ஆற்றும் வல்லைம உண்டு.தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய பூசு ம௫ந்தாக கரட் செயல்படுகிறது.

கரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் இதனை காயங்களில் தடவும்போது விரைவில் குணமாகி விடுகிறது.

கரட் களிம்பு தயாரிக்கும் முறை

.கரட்
.தேங்காய் எண்ணெய்
கரட்டை துருவி மசித்து பசை போல் ஆக்கிக்கொள்ளவும்,இதனுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து தைலம் போல் காய்ச்சிக்கொள்ளவும்.

ஆறியவுடன் ஒ௫ பாத்திரத்தில் எடுத்து வைத்து காயம்பட்ட இடத்தில் தடவி வரவும்,காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் வெகு விரைவில் குணமாகும்.