Monday , May 20 2019
Home / ஆன்மீகம் / அட்சய திருதியை ஏன் தங்கம் வாங்க சிறந்தது?

அட்சய திருதியை ஏன் தங்கம் வாங்க சிறந்தது?

பௌர்ணமி அல்லது
அமாவாசைக்கு பிறகு வரும்
மூன்றாவது திதி திருதியை,
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின்வரும் வளர்பிறை அட்சய திருதியை
என்று அழைக்கப்படுகிறது.

அட்சயம் என்றால் தேயாது,குறையாது,வளர்தல் என்று பொருள் தரும்,அன்றைய
தினம் சந்திரனும் சூரியனும் உச்சம் பெற்று இருக்கும்.

அட்சய திருத்திய தினத்தில் தன திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன்
அவதரிதத்ததாகவும்,சொர்க்கத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்த தினமாகவும்
புராணங்களில் குறிப்பிடபடுகிறது.

அட்சய திருதியை அன்று தங்கம்,வெள்ளி,நிலம் உட்பட ஏதாவது ஒன்றை
வாங்கினால் அது பல மடங்காக பெருகி செல்வம் கொழிக்கும் என்ற ஐதிகம்.

இதனால் தான் அட்சய திருதி தங்கம் வாங்க சிறந்த நாளாக கருதப்படுகிறது.