Monday , May 20 2019
Home / சினிமா செய்திகள் / முதல் முறையாக வெளியான நடிகை தேவயாணியின் மகள்கள் புகைப்படங்கள்

முதல் முறையாக வெளியான நடிகை தேவயாணியின் மகள்கள் புகைப்படங்கள்

90களில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தவர் தேவயாணி.2001 இயக்குனர் ராஜகுமாரனை
திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி கொண்ட அவர் சென்னையில் ஒருபிரபல பள்ளியல் ஆசிரியராக
பணியாற்றி  வருகிறார்.

தேவயாணி மற்றும் ராஜகுமரான் ஜோடிக்கு இனியா,
பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

மகள்கள் மற்றும் கணவருடன் தேவயாணி ஒரு விருது விழாவில் கலந்து கொண்டார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.