Monday , May 20 2019
Home / விளையாட்டு செய்திகள் / ஐபி எல்லில் 100 விக்கெட்:புதிய சாதனை படைத்த சுனில் நரேன்

ஐபி எல்லில் 100 விக்கெட்:புதிய சாதனை படைத்த சுனில் நரேன்

ஐ.பி .எல் கிரிக்கெட் விளையாட்டில் 100 விக்கெட் வீழித்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் படைத்துள்ளார்.

ஐ.பி.எல்-யில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீசிச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் அவர் ஐ.பி.எல்தொடரில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்தார்.

மேலும்,100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

சுனில் நரேன் இதுவரை 86 போட்டிகளில்  102விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். இதில் 6முறை

4விக்கெட்டுகளும்,ஒருமுறை5 விக்கெட்டுகளும் கைபற்றியுள்ளார்.

மொத்தமாக 336ஓவர்கள்,2113 ஓட்டங்களும் விட்டுகொடுதுள்ள நரேனின் சராசரி6.28ஆகும்.

பாகிஸ்தான் கிரிகெட் லீக் போடியில் சுனில் நரேன் விளையாடிய போது அவரது பந்து வீச்சில்

சந்தேகம் எழுந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

ஆனால்,அவருக்கு தடை ஏதும்  விதிக்கப்படடாமல் எச்சரிகை மட்டும் செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.