Sunday , May 19 2019
Home / சினிமா செய்திகள் / விவேகம் சாதனையை 4 மணிநேரத்தில் முறியடித்து உலகளவில் நம்பர் 1 சாதனை படைத்த மெர்சல் டீசர்
விவேகம் சாதனையை 4 மணிநேரத்தில் முறியடித்து உலகளவில் நம்பர் 1 சாதனை படைத்த மெர்சல் டீசர்

விவேகம் சாதனையை 4 மணிநேரத்தில் முறியடித்து உலகளவில் நம்பர் 1 சாதனை படைத்த மெர்சல் டீசர்

அனைவரும் எதிர்பார்த்த மெர்சல் டீசர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியானது.

வெளியானது முதல் ஒவ்வொரு ரெக்கார்டாக முறியடித்துக்கொண்டே இருந்தது. 10 நிமிடத்தில் 100K லைக்ஸ் சாதனை செய்தது.

100 நிமிடத்தில் 500K லைக்ஸ் பெற்றிருந்தது. தற்போது 4 மணி நேரத்தில் 599K லைக்ஸ் பெற்று விவேகம் படைத்த 598K லைக்ஸ் உலக சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக லைக்ஸ் பெற்ற டீசராக சாதனை படைத்துள்ளது.