Sunday , May 19 2019
Home / இன்று வவுனியா / பரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
பரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

பரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

வவுனியாவில் ECBC கணனிக் கல்வி நிறுவனம் 2017ம் 
ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு

         "தலைமைத்துவ கலையும்
             புதிய மாற்றமும்"

என்ற நோக்கில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை
நாடத்தவுள்ளது.

இடம்:-முத்தையா மண்டபம்(வைரவப்புளியங்குளம்)வவுனியா
காலம்:-05.09.2017
நேரம்:-9.00AM

*அனுமதி இலவசம்
*சான்றிதழ் வழங்கப்படும்

1.இலங்கை பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லுரி,மற்றும் வேறு உயர் கல்வி
  நிறுவனங்களில் காணப்படும் கற்கை நெறிகள் பற்றிய விபரங்கள்.
2.AAT, ACCA, CIMA, CIM, IELTS, City And Guilds போன்ற கற்கை நெறிகள் பற்றிய விபரங்கள்.
3.NGO, Bank, Government Sector, Private sector போன்றவற்றில் தொழில் வாய்ப்பு முன்னுரிமை
  பெற்றுக்கொள்ளக்கூடிய கற்கை நெறிகள் பற்றிய விளக்கம்.
4.London, Australia, Canada, India போன்ற வெளிநாடுகளின் உயர் கல்வி கற்க 
  விரும்புவோருக்கான ஆலோசனை.

பங்கு பற்றுபவர்களுக்கு இலவசம்
  
1.இலங்கையில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பினை கொண்ட டயலொக்
  நிறுவனம் வழங்கும் இலவச சிம் ஒன்று.
2.குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் 5 மாணவர்களுக்கு 8GB PenDrives.
3.குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் 1 மாணவருக்கு கையடக்க தொலைபேசி வழங்கப்படும்.

3 மாத இலவசமாக ஆங்கிலம் கற்பதற்கான அனுமதி வழங்கப்படும் 
 இல:20 வைரவர்கோவில் வீதி, வைரப்புளியங்குளம்,
                                        வவுனியா
      (வைரவர்கோவில் முன்பாக) T.P:-0777585969