Sunday , May 19 2019
Home / Uncategorized / 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு

18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு

கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு

இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை

நிதி அதிகாரி – தரம் II

தகுதிகள் மற்றும் அனுபவம்

1.அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் வணிகத்துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அரசாங்க திணைக்களம் ஒன்றில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை வேலையில் ஒரு வருடம் பதவி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் /

சட்ட அமைப்பு அல்லது புகழ்பெற்ற வணிக ஸ்தாபனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிந்திருக்க வேண்டும். மற்றும் பொருட்கள் விற்பனை மற்றும் பொருள் முகாமைத்துவ துறையில் ஒருவருட சான்றிதழ் கற்கைநெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

2.கணினி கல்வி

வயது எல்லை :- 18 வயதிற்கு குறையாமலும் 45 வயதிற்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முடிவு திகதி 09.02.2017