Sunday , May 19 2019
Home / இலக்கியம் / வாசத்தின் சொந்தக்காரியே
வாசத்தின் சொந்தக்காரியே

வாசத்தின் சொந்தக்காரியே

என் நெஞ்சை  பூக்களால்
வாசம் செய்யும்  தேவதையே
ஏன்  இத்தனை நாளாய்
தொலைவில் இருந்தாய்
காதல் செய்ய துடுப்பாக வந்து
இதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்து
புலன்கள் பலம் பெருக்கும்
ஊக்கியாகவும் இருந்து
மலர்கள் போல
தாலாட்டும் தேவதையே
உன் கண்ணில்  என்னைத்  தொலைத்து
என்னில் உன்னை  தொலைத்து
காதல் முகவரி உருவாக்குவோம் வா
வாசத்தின் சொந்தக்காரியேlots-of-love-love