Sunday , May 19 2019
Home / கால நிலை

கால நிலை

நாடு முழுவதிலும் சுனாமி முன்னெச்சரிக்கை..!!

நாடு முழுவதிலும் உள்ள கரையோர பிரதேசங்களில் இன்றைய தினம் சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை செயற்பாடொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பலி தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த பிரதேசங்களில் இருந்து பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் இச் செயற்பாட்டிற்காக காலநிலை அவதான நிலையத்தின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று பிற்பகல் ... Read More »

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றிரவு கடும் மழை!!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று இரவு மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது பலத்த காற்று வீச கூடும் என்பதுடன் பொது மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் ... Read More »

இலங்கையின் பல மாகாணங்கள் பனிமூட்டத்தில்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேலை மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான கடும் மழை பெய்யக் கூடும் என திணைக்களத்தின் அதிகாரி ஜானக குமார தெரிவித்துள்ளார். அதிக மழை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு ... Read More »

இலங்கையின் காலநிலை குறித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் அபாய எச்சரிக்கை!

இலங்கையை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இந்த மாதம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த ஆபத்து காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்தம் வளிமண்டலத்தில் குழப்ப நிலை போன்றவைகள் எதிர்வரும் நாட்களில் ஏற்பட கூடும் எனவும் அதன் ஊடாக எந்த ... Read More »

ஆசியாவையே உலுக்கும் மிகப்பெரிய பூகம்பமா?

எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிகப்பெரும் பூகம்பமும் இருமடங்கு சுனாமியும் ஏற்படும் என்று கேரளாவைச் சேர்ந்த ஆய்வு மையம் ஒன்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக நாட்டு மக்களை எச்சரிக்கும்விதமாக அந்த அமைப்பின் இயக்குனர் பாபு கலாயில் என்பவர் இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதம் ... Read More »

தமிழகத்தை அடுத்தடுத்து இரு புயல்கள் தாக்கும் அபாயம்! – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தை இரு புயல்கள் தாக்கவுள்ளதாகவும், பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அதிக சேதம் ஏற்படும் எனவும் டெல்லி – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   பருவ மழை வீழ்ச்சி தொடர்பில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வார இறுதியில் வடகிழக்கு பருவ ... Read More »

அடை மழையில் மறைந்து போன இலங்கையின் செயற்கை அதிசயம்!

நாட்டின் பல இடங்களிலும் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் இலங்கையில் வேகமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் அடைமழையில் மறைந்து போயுள்ள காட்சி கமராவில் பதிவாகியுள்ளது. தாமரை கோபுரத்தில் இருந்து காலநிலை சீரான நாட்களில் சிவனொளிபாத மலையை கூட பார்வையிடலாம் என தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே, இந்த புகைப்படங்கள் கிடைத்துள்ளன. இந்த கோபுர திறப்பின் மூலம் ... Read More »

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடன் கூடிய காலநிலையில் மாற்றம் ஏற்பட உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் மழையுடனான காலநிலை இன்றுடன் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஜனக குமார தெரிவித்துள்ளார் சப்ரகமுவ மாகாணம், கொழும்பு, களுத்துறை மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் ... Read More »

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான ... Read More »

மியன்மாரில் பற்றி எரியும் ரொஹிங்கிய முஸ்லிம் கிராமங்கள்: செய்மதி வெளியிட்ட புகைப்படங்கள்

மியன்மாரின் ரொஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீதான இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில். ரகினே மாநிலத்தில் குறைந்தது 10 பகுதிகளில் பரந்த அளவில் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்மதி புகைப்படங்களை மனித உரிமை அமைப்பொன்று வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தீமூட்டிய சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து மதீப்பிட்டை பெறுவதற்கு ... Read More »