Sunday , May 19 2019
Home / தொழிநுட்பம் / தொழிநுட்பம்

தொழிநுட்பம்

பேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண்டுபிடிக்கலாம்.

லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. பேஸ்புக் இன் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் பேஸ்புக் இன் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை பேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. பேஸ்புக் இன் ... Read More »

இந்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்-எக்ஸ் பிலஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கடந்த வ௫டம்ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்-எக்ஸ் கைப்பேசிக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இவ்வாறான நிலையில் இவ் வ௫டம்ஐபோன்-எக்ஸ் பிலஸ் எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யயுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிருந்தது. தற்போது இந்த கைபேசி தொடர்பில் மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது. இதன் படி 6.5 அளவினைக்கொண்ட ஓஎல்ஈடிதிரையினை உள்ளடக்கியதாக குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு ... Read More »

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ!!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு ... Read More »

2018ல் வெளிவரும் இன் மேலதிக சிறப்பம்சங்கள்

இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில், 2018ம் ஆண்டு iPhone 9 கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆப்பிள் ... Read More »

உயிரினங்கள் வாழக்கூடிய 20 புதிய கிரகங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!

பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா மையம் ‘கெப்லர்’ டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.சக்திவாய்ந்த அதிநவீன டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் ... Read More »

மருத்துவருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி!

சீனாவில் நடைபெற்ற டாக்டருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாக்டருக்கான தகுதி தேர்வு சீனாவில் நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் ... Read More »

தண்டவாளமே இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்!

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தண்டவாளமே இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் போன்ற எவ்வித பிடிமானமும் இல்லாமல், தண்டவாளம் கூட இல்லாமல் இயங்கும் இந்த ஸ்மார்ட் ரயில், ஜுஜூ பகுதியில் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி. ... Read More »

பைத்தியம் பிடிக்கும் மாயையை உருவாக்கும் அதி நவீன அறை!

உலகிலேயே மிகவும் அமைதியான அறை ஒன்று அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் மினசோட்டா பகுதியிலேயே 9 decibel room எனப்படும் இந்த அமைதியறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையானது சப்த அலைகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள காரணத்தினால், இந்த அறைக்குள் செல்லும் ஒருவருடைய நுரையீரல் தொழிற்படும் ஓசை கூட வெளியே கேட்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ... Read More »

facebook இல் புதிய வசதி அறிமுகம்!

அறிமுகமில்லாதவர்களை பேஸ்புக்கில் இணைத்துக்கொள்ளும்போது சில சமயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். இப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்க வழி பிறந்து விட்டது.அதாவது  Snooze எனும் புதிய பொத்தானை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனைப் பயன்படுத்தி எமது செய்தி பின்னூட்டல்கள், புகைப்படங்கள் உட்பட ஏனைய போஸ்ட்களை குறித்த நபர்களின் பார்வையில் படாதவாறு செய்ய முடியும். அதாவது அவர்களை நிரந்தரமாக ப்ளாக் (BLOCK) செய்யாமல் ... Read More »

பற்றரியினால் சார்ஜ் செய்யப்படும் மின்சாரப் பேரூந்து ஆயிரம் மைல் தூரத்தைக் கடந்து சாதனை!

ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது. கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித்த பேருந்து 1102.2 மைல் தூரத்திற்கு பயணித்துள்ளது. வளி மாசை தடுக்கும் ... Read More »