Sunday , May 19 2019
Home / தொழிநுட்பம்

தொழிநுட்பம்

டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுவூட்ட TelcoNext – SLT ஒன்றிணைவு

TelcoNext – ஒன்றிணைந்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுவூட்டுவோம்’ என்ற கருப்பொருளிலான அறிவு பகிர்வு நிகழ்ச்சி ஊடாக உலகளாவிய அளவில் வளர்ந்து வரும் தலைப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை சிறிலங்கா டெலிகொம் வெற்றிகரமாக வழங்கியுள்ளது. கொழும்பு சினமன் லேக்சைட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்ச்சி IT, BPO, BPM, அரச துறையினர் அதேபோன்று இலங்கையின் கல்வியாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலான ... Read More »

பேஸ்புக்கின் புதிய பரிமாணம்: இனி மனித குரலையும் கண்டுபிடிக்கலாம்.

லண்டனை சேர்ந்த ப்ளூம்ஸ்பரி ஏ.ஐ. நிறுவனம் இயற்கை குரல் செயலாக்கம் செய்வதில் இயங்குகிறது. பேஸ்புக் இன் அதிகாரப்பூர்வ அகாடெமிக்ஸ் பக்கத்தில், ப்ளூம்ல்பரி நிறுவனத்தின் பலம் பேஸ்புக் இன் இயற்கை குரல் செயலாக்கம் செய்யும் திட்டத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த சமூகத்தை பொருத்த வரை பேஸ்புக் மிகப்பெரிய நிறுவனமாக அறியப்படுகிறது. பேஸ்புக் இன் ... Read More »

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11லட்சம் மனித பெயர்களுடன் பயணம்

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்,சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா வண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சூரியக்குடும்பத்தின் மிகப்பெரிய கோளான சூரியன்.வாயுப்பொருட்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். இதன் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர் ஆகும். சந்திரன்,செவ்வாய் மற்றும் விண்வெளி ஆய்வுகளுக்கு இதுவரை விண்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஆனால் சூரியனுக்கு விண்கலம் அனுப்பி ... Read More »

இந்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்-எக்ஸ் பிலஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்

கடந்த வ௫டம்ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன்-எக்ஸ் கைப்பேசிக்கு உலகளவில் வரவேற்பு கிடைக்கப்பெற்றது. இவ்வாறான நிலையில் இவ் வ௫டம்ஐபோன்-எக்ஸ் பிலஸ் எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யயுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிருந்தது. தற்போது இந்த கைபேசி தொடர்பில் மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது. இதன் படி 6.5 அளவினைக்கொண்ட ஓஎல்ஈடிதிரையினை உள்ளடக்கியதாக குறித்த கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு ... Read More »

உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள்:33கோடி பேருக்கு டுவிட்டரின் மெசேஜ்

உங்களது டுவிட்டர் பாஸ்வேர்டை மாற்றி விடுங்கள் என 33கோடி பேருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது டுவிட்டர் நிறுவனம். தொழி்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டும் தொழிநுட்பப்புலம் ஒன்றில்சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலரது பாஸ்வேர்ட்க்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியருக்கு தெரிந்துவிட்டது. இந்தக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு விட்டது. எனினும் பாதுகாப்பிற்காக உங்களது பாஸ்வேர்ட்டை மாற்றிக்கொள்ளுங்கள் என டுவிட்டர் ... Read More »

உலகில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடு குறித்த முழு தகவல்கள் இதோ

Huawei நிறுவனம் தயாரித்துள்ள,உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீடு மற்றும் தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. Huawei நிறுவனத்தின் 2018Analyst summitவிழா,ஷேன்சென் நகரில் துவங்கியுள்ளது. இவ்விழாவில் அன்நிறுவனத்தின் எதிர்கால திடங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படன. அதில்2019ஆம் ஆண்டில் தனது முதல்5ஜிஸ்மார்ட்போனை Huawei நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் Huawei-யின் சொந்த 5G modem பயன்படுத்தவுள்ளது. ... Read More »

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ!!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு ... Read More »

2018ல் வெளிவரும் இன் மேலதிக சிறப்பம்சங்கள்

இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இந்த வருடம் LCD திரையினைக் கொண்ட கைப்பேசிகளையும், OLED திரையினைக் கொண்ட கைப்பேசி ஒன்றினையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. இவ்வாறான நிலையில், 2018ம் ஆண்டு iPhone 9 கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆப்பிள் ... Read More »

உயிரினங்கள் வாழக்கூடிய 20 புதிய கிரகங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு!!

பூமியைப் போன்று உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை அமெரிக்காவின் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசா மையம் ‘கெப்லர்’ டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.சக்திவாய்ந்த அதிநவீன டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் பல புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரினங்கள் வாழத்தகுந்த 20 புதிய கிரகங்களை ‘நாசா’ விஞ்ஞானிகள் ... Read More »

மருத்துவருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி!

சீனாவில் நடைபெற்ற டாக்டருக்கான தகுதித்தேர்வில் மனிதர்களுடன் கலந்து கொண்ட ரோபோட் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாக்டருக்கான தகுதி தேர்வு சீனாவில் நடந்தது. அதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் ஒரு ‘ரோபோ’வும் (எந்திரமனிதனும்) தேர்வு எழுதியது. இதை சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிளை டெக் மற்றும் ... Read More »