Sunday , May 19 2019
Home / Technology

Technology

Apple Watch 3 எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது தகவல்

  ஆப்பிள் நிறுவனமானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றினோடு ஸ்மார்ட் கடிகாரங்களையும் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் கடிகாரங்களுக்கு உலக சந்தையில் சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. இந்நிலையில் புத்தம் புதிய கடிகாரமான Apple Watch 3 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அதிவேகம் ... Read More »

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Xiaomi Mi 6

  சம காலத்தில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் அதிகரித்த பாவனை காரணமாக முன்னணி நிறுவனங்கள் வினைத்திறன் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றன. இப்போட்டியில் தற்போது Xiaomi நிறுவனமும் இணைந்துள்ளது. இதன்படி Xiaomi Mi 6 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. 5.1 அங்குல அளவுடையதும், 1920×1080 Pixel Resolution உடையதுமான ... Read More »

பேஸ்புக்கின் நேரடி ஒளிபரப்பு வசதியில் அதிரடி மாற்றம்!

அசுர வேகத்தில் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் பேஸ்புக் நிறுவனமானது விரைவில் இரண்டு பில்லியனை எட்டவுள்ளது. இந்நிலையில் பயனர்களை இலகுவாக கவர்வதற்கு பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் அவற்றில் மாற்றங்களையும் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நேரடி ஒளிபரப்பு வசதியிலும் மாற்றம் ஒன்றினை மேற்கொண்டுள்ளது. அதாவது இதுவரை காலமும் மொபைல் சாதனங்களில் மட்டுமே பேஸ்புக்கின் ... Read More »

வாட்ஸ் அப்பின் அடுத்த சூப்பரான அப்டேட்

சமூகவலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப் அடிக்கடி புதிய அப்டேட்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் ஒரு புதிய விடயத்தை வாட்ஸ் அப் வெளியிடவுள்ளது. அதாவது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் Locationஐ அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் வசதி வரவுள்ளது. மேலும் நண்பர்கள் தங்கள் ... Read More »

LG இன் அட்டகாசமான கமெரா கைப்பேசி அறிமுகமாகும் திகதி வெளியானது!

G6 எனப்படும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை LG நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கமெராக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டுள்ள இக் கைப்பேசியானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26ம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2,880 x 1,440 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon ... Read More »