Sunday , May 19 2019
Home / beaty / beauty

beauty

கண்களை சுற்றிய க௫வளையத்தை போக்கும் எளிய வழிகள் இதோ

கண்களுக்கு கீழ் உ௫வாகும் க௫வளையத்தை இயற்கையான முறையில் எவ்வாறு போக்கலாம் என்பது குறித்து இங்கு காண்போம். கண்கள் தொடர்து சோர்வடைவதால் அதற்கு கீழ் க௫வளையம் உ௫வாகும். மனஅழுத்தம்,தூக்கமின்மை,எலக்ரானிக் க௫விகளைஅதிகம்பயன்படுத்துதல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றாலும் கண்களுக்கு கீழே க௫வளையங்கள் உண்டாகும். இதனை இயற்கையான முறையில் எவ்வாறு போக்குவது என்பது குறித்து இங்கு காண்போம். பால் அல்லது மூலிகை ... Read More »

சரும பிரச்சனைகளைத் தீர்க்க பீட்ரூட் போதும்

பீட்ரூட்டைக் கொண்டு கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை எளிதாக தீர்க்கலாம்.பீட்ரூட்டைக் கொண்டு சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.கரும்புள்ளிகளைப் போக்கலாம். முகப்பரு மற்றும் கருவளையங்களைப் போக்கலாம். மேலும், பல சரும​ பிரச்சனைகளை பீட்ரூட் மூலமாகவே தீர்க்கலாம். அதற்கான வழிமுறைகளை இங்கு காண்போம். பீட்ரூட் மற்றும் எலுமிச்சை ஒரு தேக்கரண்டி பீட்ரூட் சாற்றினை எடுத்துக்கொண்டு,அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு சேர்த்து ... Read More »

பாத அழகை பராமரிப்பது எப்படி

முகத்தை பராமரிக்கச் செலவிடும் நேரத்தில்சில நிமிடங்கள் கூட பாதங்களைக் கவனிக்க நாம் செலவு செய்வதில்லை. முகத்தின் அழகு எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாதங்களின் அழகும் முக்கியம். பாதத்தை அடிக்கடி உயர்த்துவது,நின்றுகொண்டிருப்பது,கால்களை நீட்டுவது,நடப்பது மற்றும் இதரவகை உடற்பயிற்சிகள் மூலம் உங்கள் பாதத்திற்கு குருதி ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யலாம்.பாதத்திற்கு மசாஜ் செய்தல் மற்றும் மெல்லிய சூட்டி பாதத்தைக் கழுவுதல் ... Read More »

கழுத்தில் கருமை! முக அழகை கெடுக்கிறதா?

சுத்தமின்மை,ஹார்மோன் மாற்றம்,மருந்துகளின் பக்கவிளைவு,சக்கரைநோய்,செயின் அணிவதால் எற்படும் அலர்ஜி,உடல் பருமன் போன்ற பல காரணகளினால் கழுத்து மற்றும் அதன் மடிப்புகளில் கருமை எற்படுகிறது. இது தவிர கண்டகண்ட க்ரீம்களின் ரசாயனங்கள் மூலம் முகமானது பொலிவினை இழப்பதுடன் கழுத்து,மூக்கு போன்ற பகுதிகளில் அதிக கருமையை உண்டாக்கி,நம் முகத்தின் அழகையே கெடுக்கிறது. கழுத்தின் கருமையை போக்க டிப்ஸ், பப்பாளி  பப்பாளி ... Read More »