Sunday , May 19 2019
Home / kavithai

kavithai

சர்வதேச பெண்கள் தினம்

சத்திய உருவே சக்தியின் வடிவே சாதனைக் கடலே சரித்திர மடலே! வித்திடும் வித்தே வாழ்வியல் சொத்தே விடுதலைக் கொடியே வெற்றியின் மடியே! தத்துவ விடிவே தாய்மை வடிவே புலரும் பொழுதே பூமியின் விழுதே! சித்திரக் கலையே சந்தன சிலையே சிந்தனைச் சிறகே சிறந்திடும் உறவே! சமையல் கலையே சான்றோர் அவையே சரித்திர படைப்பே சாதனை வடிப்பே! ... Read More »

கல்லூரி காதல் துளிகள்

கல்லூரியால் நான் வருகையில் கடைக்கண் பார்வை தொடுப்பாய் உன் விழியசைவால் எனக்குள் கவி நெஞ்சைத் தந்திடுவாய் மனம் குதித்தாடும் தேன்கொடி என்னருகே கச்சிதமாய் நீ வந்தே மிளிர்ந்தாடும் பாவனையோடு என்னுள்ளம் மெச்சும் வகையில் பாவையே நீ என்னுள் சுகக் கவிதை பாடிடும் வீணையானாய் பெண்ணே உன் பெயரதைக் கூறாயோ என்றான் கண்களால் சுகக்கதை கூறி பருவமகன் ... Read More »