Sunday , May 19 2019
Home / இன்று வவுனியா

இன்று வவுனியா

பூவரசன்குளத்தில் பிரதான வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்!போக்குவரத்துக்கள் பாதிப்பு!

வவுனியா பூவரசன்குளம் பகுதியில் இன்று (02.10) காலை 8 மணியிலிருந்து பிரதான வீதியை மறித்து அப்பகுதி மக்கள், பொது அமைப்புக்கள் ஆகிய இணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். பூவரசன்குளம் பகுதியிலிருந்து வேலன்குளம், சின்னடம்பன், கந்தன்குளம், செட்டிகுளம், கோயில்புளியங்குளம் சின்னத்தம்பனை போன்ற பிரதான மன்னார் வீதிகளைப் புனரமைத்துத்தருமாறு கோரியே இன்றைய தினம் பொதுமக்கள் தமது ... Read More »

பரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

வவுனியாவில் ECBC கணனிக் கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு "தலைமைத்துவ கலையும் புதிய மாற்றமும்" என்ற நோக்கில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை நாடத்தவுள்ளது. இடம்:-முத்தையா மண்டபம்(வைரவப்புளியங்குளம்)வவுனியா காலம்:-05.09.2017 நேரம்:-9.00AM *அனுமதி இலவசம் *சான்றிதழ் வழங்கப்படும் 1.இலங்கை பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லுரி,மற்றும் வேறு உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் கற்கை நெறிகள் பற்றிய ... Read More »

வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியாவில், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் வந்த இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் சடலம் இன்று காலை சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள அவரது வீட்டின் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் ... Read More »

இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு..!!

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது நாட்டின் 6000 வருடங்களுக்கு முற்பட்ட புராதன வரலாற்று தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அநுராதபுரம், இலங்கை பிக்குகள் பல்கலைக்கழகத்தின் புவிசரிதவியல் பிரிவினரால் இந்த அகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களை வவுனியா செட்டிக்குளம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகளில் கடண்றியப்பட்டுள்ளது. கற்கால வரலாறு குறித்து வவுனியாவில் ... Read More »

வவுனியாவில் கோர விபத்து!

அம்பாறையில் இருந்து கிளிநொச்சி நோக்கி செங்கற்களுடன் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தி ஒன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அம்பாறையில் இருந்து செங்கற்களை ஏற்றிக் கொண்டு ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹன்ரர் ... Read More »

ஏ9 வீதியில் தலைகீழாகக் கவிழ்ந்த பாரவூர்தி..!

இன்று அதிகாலை ஏ9 வீதியின் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அம்பாறையிலிருந்து கிளிநொச்சி நோக்கி செங்கற்களை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. தாண்டிக்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அதன் வில்லுத்தகடு உடைந்தமையாலேயே விபத்து நேர்ந்துள்ளது. எனினும் வாகன சாரதி மற்றும் பாரவூர்தியில் பயணித்த உதவியாளருக்கு எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர். விபத்து தொடர்பான ... Read More »

வவுனியா தாண்டிக்குளம் புகையிரதக்கடவை பாதுகாப்பற்ற நிலையில்!!

வவுனியா ஏ9 வீதியையும், காளிகோவில் வீதியையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள தாண்டிக்குளம் புகையிரக்கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடனே அதனூடாக பிரயாணிக்க வேண்டியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் இப் புகையிரதக் கடவையானது கடந்த காலங்களில் புகையிரத கடவை அமைக்கப்பட்டதுடன் இதற்கான கடவை ஊழியரும் கடமையாற்றியிருந்தார். தற்போது இக்கடவை அகற்றப்பட்டு இங்கு ... Read More »

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கக்கோரி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!!

வவுனியா மாவட்ட செயலகத்தை இன்று (31.07) 11 மணியளவில் வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி சாந்தசோலை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். வவுனியா நொச்சிமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட சாந்தசோலை கிராமத்தைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வீட்டுத்திட்டம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுடன் வீட்டுத்திட்டம் வழங்குவதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் முறைப்பாடை மேற்கொண்டனர். ... Read More »

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா, மூன்று முறிப்பு A9 வீதியில் ஹயஸ் மறறும் ஹன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (01.08.2017)​ காலை 6 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி குடுமபம் ஒன்றினை ஏற்றிச் சென்ற ஹயஸ் வாகனம் A9 வீதி மூன்று முறிப்பு ... Read More »

வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு சிரமதானம் வவுனியாவிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெற்று வருகின்றன. வவுனியா விபுலானந்த கல்லூரி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (28.07.2017) காலை 7.30 மணிமுதல் 9.30 மணி வரை  பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து இச் சிரமதானத்தில் பங்கேற்றிருந்தனர். ... Read More »