Sunday , May 19 2019
Home / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

வெளியானது “கோமாளி கிங்ஸ்”

தென்னிந்திய சினிமாவிற்கு இணையாக மிக நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டுள்ள முழு நீளப்படமான “கோமாளி கிங்ஸ்” படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. “கோமாளி கிங்ஸ்” திரைப்படம்  கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்பாணம் மற்றும் மலையக பிரதேசங்களில் ,அப்பிரதேச மொழிநடைகளே உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைபடத்தின் கதைக்கரு நகைச்சுவை,அதிரடி,காதல் மற்றும் திகில் ஆகிய அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியது. “கோமாளி ... Read More »

சூர்யா செய்த பிரமாண்ட சாதனை,ரசிகர்கள் கொண்டாட்டம

சூர்யா தமிழ் சினிமாவில் நம்பிக்கையான நட்சத்திரம் இவ௫டைய படங்கள் தோல்வி அடைந்தாலும் இவ௫க்கான மார்க்கெட் குறைவது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த௬ட்டம் படத்தின் பாடல்கள் குறிப்பாக சொடக்கு பாடல் பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகின்றது. சூர்யா-அனி௫த் ௬ட்டணியில் இந்த படத்தின் பாடல்கள் யு-டியூபில் 100மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது. இதற்காக அனி௫த்திற்கு சிறப்புவி௫தை ... Read More »

விஜய்யின் முதல்படத்தில் நானும் நடித்தி௫க்கிறேன்:பிரபல விஜய் டிவி காமெடியன்

சினிமா பின்னணி குடும்பத்தில் இ௫ந்து வந்தாலும் பல இன்னல்கள் மற்றும் அவமானங்களை சந்தித்து தான் தற்போது உள்ள நிலைமைக்கு வந்துள்ளார் விஜய். அவரின் முதல் படமான நாளையதீர்ப்பு படத்தில் நானும் நடித்தி௫க்கிறேன் என மாரி,விக்ரம்வேதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள காமெடியன் ஜார்ஜ் விஜய் நெல்சன் தற்போது தெரிவித்துள்ளார். லயோலா கல்லூரியில் படிக்கும் போது விஜய்க்கு அவர் ... Read More »

முதல் முறையாக வெளியான நடிகை தேவயாணியின் மகள்கள் புகைப்படங்கள்

90களில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தவர் தேவயாணி.2001 இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு நடிப்பதை நிறுத்தி கொண்ட அவர் சென்னையில் ஒருபிரபல பள்ளியல் ஆசிரியராக பணியாற்றி  வருகிறார். தேவயாணி மற்றும் ராஜகுமரான் ஜோடிக்கு இனியா, பிரியங்கா என இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மகள்கள் மற்றும் கணவருடன் ... Read More »

நயன்தாராவுக்கும் – புலிகள் இயக்க தலைவருக்கும் என்ன தொடர்பு?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம்வருபவர் நயன்தாரா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாக வெற்றி நடைபோடும் திரைப்படம் அறம். நேர்மையான மாவட்ட ஆட்சியாளராக இவர் நடித்திருந்த இப்படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாராவின் பெயர் மதிவதனி என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இதற்கான காரணத்தை இயக்குனர் நேர்காணலில் தெரிவித்துள்ளார். தமீழழ தலைவர் பிரபாகரன் மனைவியின் பெயர் தான் ... Read More »

ராகவா லாரன்ஸ் திடீர் விசிட் – போட்டோ உள்ளே

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம் என கலக்குபவர். இதோடு இறை பக்தியும், ஆன்மீக சேவையும் செய்து வருகிறார். அவரின் அலுவலகத்தில் பல குழந்தைகள் இவரை நம்பியிருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காக இவர் ஆதரவு தருவதோடு, கல்வியும் அளித்து வருகிறார். இதோடு அவர் கோவில் ஒன்றையும் நிர்மாணித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விசயத்திலும் இறங்கி போராடினார். பல குழந்தைகளுக்கு ... Read More »

வெளியானது ‘மேயாத மான்’ திரைப்பட ட்ரெய்லர்!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ உள்ளிட்ட திரைப்படங்களை எடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்டோன் பென்ச்’ சார்பாக தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’.  ரத்தின குமார் இயக்கிய ‘மது’ என்கிற குறும்படத்தைத்தான் தற்போது அவர் ‘மேயாத மான்’ என்கிற திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வைபவ் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் ... Read More »

விவேகம் சாதனையை 4 மணிநேரத்தில் முறியடித்து உலகளவில் நம்பர் 1 சாதனை படைத்த மெர்சல் டீசர்

அனைவரும் எதிர்பார்த்த மெர்சல் டீசர் இன்று சரியாக 6 மணிக்கு வெளியானது. வெளியானது முதல் ஒவ்வொரு ரெக்கார்டாக முறியடித்துக்கொண்டே இருந்தது. 10 நிமிடத்தில் 100K லைக்ஸ் சாதனை செய்தது. 100 நிமிடத்தில் 500K லைக்ஸ் பெற்றிருந்தது. தற்போது 4 மணி நேரத்தில் 599K லைக்ஸ் பெற்று விவேகம் படைத்த 598K லைக்ஸ் உலக சாதனையை முறியடித்து ... Read More »

மெர்சல் இசை வெளியீட்டு மேடையில் விஜய் பேசிய பன்ச் டயலாக் – இதோ

  ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படமான தளபதியின் மெர்சல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விஜய் ரசிகர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதாவது சமீபகாலமாக நெகட்டிவிட்டி ரொம்ப அதிகமானது. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதை பற்றி கண்டுகொள்ளாமல் அப்படி விடவேண்டும். கத்தி கத்தி tired ஆகி ... Read More »

எல்லை மீறும் பட்ஜெட், தளபதி திரைப்பயணத்திலேயே அதிகம்

தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிறு அன்று சென்னையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது. ரகுமானின் இசை கச்சேரியுடன் மெர்சல் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், இதில் விஜய் மற்றும் ரகுமான் திரைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் உள்ளதாம். ... Read More »