Monday , May 20 2019
Home / KriNit Donation

KriNit Donation

இலங்கையில் எப்பாகத்திலும் உள்ள சிறுவர் முதியோர் இல்லங்கள், பாடசாலை மற்றும் ஆலயம் போன்ற பொது இடங்களிற்கு அன்பளிப்பு செய்ய விரும்பினால் தொடர்பு கொள்க.

பொருள் அன்பளிப்பு நீங்கள் அனுப்பபும் பொருளையோ அல்லது உள்நாட்டில் நீங்கள் குறிப்பிடும் பொருளையோ பெற்று குறித்த இடத்தில் நாணயமான முறையில் சேர்ப்பிக்கப்படும். சேர்ப்பிக்கப்பட்ட பொருள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் வீடியோ பதிவூகள் அனுப்பி வைக்கப்படும். அன்னதானம் வழங்கல், கற்றல் உபகரணங்கள் வழங்கல், பிரத்தியோக வகுப்புக்கள் ஏற்படுத்திக்கொடுத்தல், சுற்றுலா ஏற்பாடு செய்து கொடுத்தல் கட்டிடம் கட்டிக் ... Read More »