Monday , May 20 2019
Home / ஏனையவை

ஏனையவை

புல்வெட்டும் நவீன இயந்திரம் மட்டக்களப்பில் உருவாக்கம்

மட்டக்களப்பு கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிது சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரத்தை மட்டக்களப்பு மாவட்டம் பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளரான கேதீஸ்வரன் என்பவர் உருவாக்கியுள்ளார். இவர் கால்நடைப்பண்ணை ஒன்றை வைத்துள்ளதோடு ,வெல்டிங்கடையொன்றை நடத்தி வருகிறார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றை பெறுவதற்காக பல இடங்களிலும் தேடி அலைந்ததாகவும் ,இறுதியில் அது கிடைக்காத நிலையில் ... Read More »

மணமகள் தேவை

யாழ் இந்து கௌரவ குடும்பத்தைச் சேர்ந்த 1985ம் ஆண்டு பரணி நட்சத்திரம் சூரிய செவ்வாய் 6ல் பாவம் 22 1/2 சொந்தமாக தொழில் புரியும் மணமகனுக்கு தகுந்த மணமகளை எதிர்ப்பாக்கின்றனர் சீதனம் நிலைமைக்கு ஏற்றவகையில் தொடர்பு:0769168964 Read More »

சித்திரை புதுவருட சுபநேரங்களில் குழப்பங்களா?

மலரப்போகும் சித்திரைப் புதுவருட சுப நேரங்களில் எவ்வித குழப்பங்களும் கிடையாது என உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார். அரச சுப நேரக் கணிப்பு குழுவினால் புதுவருடத்திற்கான சுப நேரங்கள் கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செத்சிறிபாயவில் அமைந்துள்ள உள்விவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… சில தரப்பினர் ... Read More »

அண்ணே நீயுமா..? தீயில் கருகி செத்துப் போன ஒரு அழகுத் தங்கச்சி!! பகீர்…

அந்த அழகுப் பெண் பெயர் அருணா . நெல்லை மாவட்டம் கழுகுமலை சொந்த ஊர். அப்பா இல்லை. அம்மா, ஒரு அண்ணன் கதிரேசன், ஒரு பாட்டி இவர்கள் தான் அருணாவிற்கு உறவுகள். அருணா படிக்கும் காலம் தொட்டே படு சுட்டி. பிளஸ் ஒன் வரை படித்தாள். இரண்டு பாடங்கள் பெயில் ஆனதால் படிப்பிற்கு மூட்டை கட்டினாள். ... Read More »

இலங்கை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்

1. இலங்கை சுற்றுலா பிரிவு 1912, சுற்றுலா பிரிவு காவல் துறை (+94) 11 2433333 2. குடிவரவு, குடியகல்வு 011 2503629, (+94)11 2597510-3 (விசா) 3. தீயணைப்பு (+94)11 2422222-3 4. சுற்றுலா தகவல் மையம் (+94)11 2503629 5. அடைவு விசாரணைகள் 161 , சர்வதேச விசாரணைகள் 134 6. விமான ... Read More »

உங்கள் தகவல்களை பாதுகாக்கணுமா? உடனடியாக இதை செய்திடுங்கள்

அதிகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால், நமக்கு நன்மை ஏற்பட்டாலும் அதே அளவிற்கு தீமையும் உண்டாகிறது. தற்போது தனிப்பட்ட நபர்களின் தகவல்களை திருடுவது மிக எளிதானதாக மாறிவிட்டது. ஹேக்கர்கள் வங்கிகணக்குகளின் தகவல்கள் மட்டுமல்லாது, போட்டொ வீடியோக்களை திருடிவிடுகின்றனர். இந்த போட்டோகளானது தவறாக பயன்படுத்தப்படுகிறது. நமது ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் தகவல்களை பாதுக்காப்பாக வைத்து கொள்வதற்கு ஆப்ஸ்கள் ... Read More »

வரலாறு காணாத வெப்பம்! எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது. மேலும், 2017 இல் வலுவான எல் நினோ விளைவு இல்லை என்றாலும் உலகில் ஏற்படும் மாற்றங்கள் ... Read More »

கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்துவர்கள் கட்டாயம் தெரிய வேண்டியவை?

பாரத் கேஸ் – 553 ரூபாய், இந்தியன் கேஸ் – 406 ரூபாய், ஹெச்.பி. கேஸ் – 581 ரூபாய். மேலே குறிப்பிட்ட தொகை மட்டுமே ஒரு நுகர்வோரிடம் வசூலிக்க வேண்டிய தொகை. இந்த தொகை டிஸ்ட்ரிபுயுட்டரின் இடத்திலிருந்து நம் வீடு வரையிலான டெலிவரி, அதை கையாளும் போது ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதற்கான காப்பீடு, ... Read More »

நுளம்புகளிடம் இருந்து தப்புவதற்கு புதிய வழிமுறை!!

நுளம்புகளிடம் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எளிய வழிமுறை ஒன்றை அமெரிக்காவின் ஆய்வு குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதனை தமது ஆடைகளில் ஒட்டி கொண்ட பின்னர் நுளம்புகள் கொட்டுவதை தவிர்ப்பதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த ஸ்டிக்கர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இதில் இருந்து வெளியேறும் இரசாயனம் காரணமாக நுளம்புகளுக்கு மனிதர்களின் வாசனையை அறிந்து ... Read More »

இறந்தவர்களை தோண்டியெடுத்து மேக்கப் போடும் திகில் சடங்கு!

உலகில் விநோதமான மக்கள் வாழ்கின்ற வரை விநோதமான பண்டிகைகளுக்கு பஞ்சம் இருக்காது. பண்டிகைகள் என்றாலே உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் ஒன்றுதான் பண்டிகை. ஆனால் இறந்தவர்களை தோண்டியெடுத்து அந்த சடலத்துடன் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விநோத பண்டிகை இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது. இந்தோனேஷியாவின் Sulawesi தீவுப்பகுதியில் வசித்து வரும் Tojarans இன மக்கள், உலகத்துக்கு ... Read More »