Sunday , May 19 2019
Home / விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

ஈகுவடோரில் கால்பந்து ரசிகர்கள் சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பாசிலோனா எஸ்.சி. கால்பந்து அணி பங்கேற்ற போட்டி (Cuenca) குயென்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியைக் கண்டு ரசிப்பதற்காக (Guayaquil) ஃகுவாயாஃகில் நகரில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பலர் பேருந்தில் சென்று இருந்தனர். போட்டி முடிந்து அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த பஸ் ... Read More »

சாம்பியன் வெளியேற்றம்…. உலகக் கோப்பையில் தொடரும் அதிர்ச்சிகள்!

மாஸ்கோ: இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் முன்னாள் உலகச் சாம்பியனான பிரேசிலும் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது. 21வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடந்து வருகின்றன. இந்த உலகக் கோப்பை துவங்கியதில் இருந்தே பல அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது. முதலில் முன்னாள் சாம்பியனான ... Read More »

வாட்ஸ் ஆப் படுகொலைகளை இந்தியாவில் தடுப்பது யார்?

வாட்ஸ் அப்பில் வேகமாக பரவும் சில செய்திகள் படுகொலைக்கு காரணமாகிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்திய அரசு இதனை தடுக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கும்படி வாட்ஸ் அப் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்திடம், ”பொறுப்பற்ற செய்தி’ வேகமாக பரவுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. அந்த ... Read More »

டோனிக்கு இன்று 37ஆவது பிறந்தநாள்

இந்திய ஒருநாள் அணியின் முன்னாள்  தலைவர்  டோனி இன்று 37ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய ஒருநாள் அணி விக்கெட் காப்பாளரும் நட்சத்திர துடுப்பாட்டகாரர்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதுவரை இந்தியாவிற்காக டோனி, ... Read More »

இங்கிலாந்து – இந்தியா 2-வது டி20 போட்டியில் இந்தியா தோல்வி

கிரிக்கெட் போட்டி:இங்கிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி கார்டிஃபில் இரவு 10 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இங்கிலந்து அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் ... Read More »

வெறும் 17 பந்துகளில் அரைசதம்:சாதனை படைத்த இளம் வீரர்

ஐபிஎல் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்ததில்,மும்பை அணி வீரர் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்,நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 21பந்துகளில்,5பவுண்டரிகள்,6சிக்ஸ்டர்களுடன் 62 ஓட்டங்கள் எடுத்து அசத்தனார். இதில் குல்தீப் யாதவின் ஒரு ஓவரில்,தொடர்ந்து 4 சிக்ஸ்ர்கள் அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்கச் செய்தார். ... Read More »

முதலிடத்தில் நீடிக்கிறது இந்திய அணி

பன்னாட்டு கிரிக்கெட் சபையின் டெஸ்ட் ஆட்டங்களுக்கான தரப்படுத்தலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வ௫கிறது. ஒவ்வொ௫ வ௫டத்தில் ஏப்ரல் இறுதியில் தரப்படுத்தல்பட்டியலை பன்னாட்டு கிரிக்கெட்சபை புதுப்பித்துக்கொள்ளும்.இதன்படி இந்தவ௫டத்திற்கான பட்டியலில் இந்திய அணி கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்து அந்த இடத்தில் தொடர்கிறது.டி 10ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது.தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்தொடரை மட்டுமே1:2என்ற அடிப்படையில் ஏனைய அத்தனை தொடர்களிலும் இந்திய ... Read More »

ஐபி எல்லில் 100 விக்கெட்:புதிய சாதனை படைத்த சுனில் நரேன்

ஐ.பி .எல் கிரிக்கெட் விளையாட்டில் 100 விக்கெட் வீழித்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை கொல்கத்தா அணி வீரர் சுனில் நரேன் படைத்துள்ளார். ஐ.பி.எல்-யில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்துவீசிச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல்தொடரில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை ... Read More »

முதலாவது T:20யிலும் இந்தியாவிடம் மொத்தமாக அடி வாங்கியது இலங்கை!!

இந்திய அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை 93 ஓட்டங்களால் தோல்வியடைந்து 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்டு இருபதுக்கு – 20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நாணயச் ... Read More »

எனது நோக்கம், இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே!!

கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக்கவனமும் இருக்குமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹத்துருசிங்க தெரிவித்தார். இலங்கை கிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ... Read More »