Sunday , May 19 2019
Home / KriNit Building Constructions & Consultancy

KriNit Building Constructions & Consultancy

Moulding மேற்கூரை அலங்காரங்கள்

பழைய அல்லது புதிய வீடு ஒன்றினை நவீன முறையில் மேற்கூரை அலங்காரங்கள் மூலம் அழகாக வடிவமைத்துக்கொள்ள முடியும் உங்கள் வீடுகள் கல்யாண மண்டபங்கள் வியாபார ஸ்தாபனங்களின் மேற்கூரை அலங்காரங்கள் மிக நேர்த்தியான முறையில் செய்து தரப்படும். உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படும் பல்வேறு வடிவங்கள் அளவுகளில் செய்து தரப்படும்        Read More »

Curtain திரை

உள்நாட்டு வெளிநாட்டு தரங்கள் வடிவங்களில் திரைகளை பெற்றுக்கொள்ள முடியும்  நீங்கள் விரும்பும் தரத்தில் அளவுகளில்  வடிவங்களில் தைத்தும் தரப்படும் தேவையேற்படின் பொரித்தியும் தரப்படும்     Read More »

Septic Tank

Septic Tank 8 அடி நீளம் கொண்ட கழிப்பறை குழிகளை (செப்டிக் டேங்க்) எம்மிடம் பெற்றுக் கொள்வதோடு தேவையேற்படின் பொருத்தியூம் தரப்படும் Read More »

Well Rings

Well Rings கிணறு வெட்டும் போது மணல் உடைந்து விழும் பகுதிகளில் கிணறு வெட்டும் போதே இக்குழாயினை பொருத்தி கிணற்றினை உடனடியாக கட்டி முடிக்க முடியூம். இக்கிணற்று வளைவூகளை எம்மிடம் பெற்றுக் கொள்வதோடு தேவையேற்படின் பொருத்தியூம் தரப்படும்   Read More »

Hume Pipe & collars

Hume Pipe & collars கெங்கிறீட் குழாய்களை பல்வேறு அளவூகளில் பெற்றுக்கொள்வதோடு பொருத்தியூம் தரப்படும்    Read More »

Concrete Tiles

நிலப்பதிப்புக் கற்களை பல்வேறு வடிவங்கள் தரங்கள் நிறங்கள அளவுகளில் பெற்றுக்கொள்ள முடியும் தேவையேற்படின் பொரித்தியும் தரப்படும் 1. Concrete Floor Tiles 2. Concrete Paving Tiles 3. Wooden Design Concrete Wall Tiles       Read More »

கட்டிடம் கட்டுமான வேலை தொடர்பான ஆலோசனை

கட்டிடம் கட்டுமான வேலை தொடர்பான ஆலோசனை 1. உங்கள் நிதி நிலமைக்கேற்ப நவீன வீடு ஒன்றினை நவீன தரமான பொருட்களை கொண்டு மலிவான முறையில் கட்டுதல் தொடர்பான ஆலோசனை எமது அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களால் வழங்கப்படும். 2. கடன் பெறுதல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கல் (bank) 3. மனையடி சாஸ்திர படி நிலையம் ... Read More »

Gate

குறித்த நேரத்தில் குறைந்த விலையில் உங்களுக்கு விரும்பிய வடிவில் செய்து தரப்படும் தேவை ஏற்படின் பொருத்தி தரப்படும் வடிவத்தை தெரிவு செய்து தொடர்பு கொள்ளுங்கள் – 0094-777-585969, 0094-24-2225234     Read More »