Sunday , May 19 2019
Home / KriNit Studio

KriNit Studio

KriNit Studio – Photo Print

உங்கள் கமரா, Phone,  IPhone,  Memory card போன்றவற்றில் உள்ள புகைப்படங்களை (Print) பிரதி எடுத்து உங்களுக்கோ அல்லது நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கோ அனுப்பி வைக்கப்படும். Viper, Face book, MMS, Email மூலமாக எமக்கு அனுப்பும் உங்கள் படங்களை (Print) பிரதி எடுத்து உங்களுக்கோ அல்லது நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கோ அனுப்பி வைக்கப்படும்.   Read More »

KriNit Studio – Video Service வீடியோ சேவை

உங்கள் வீடுகளில் நடக்கும் நிகழ்வூகள் மற்றும் பொது வைபவங்களை தரமான முறையில வீடியோ (Format Buleray, DVD, HDV, SD) போன்ற தரங்களில் எடுத்து தரப்படும். Read More »

KriNit Studio – வாழ்த்து மடல்கள்

திருமணம்இ பிறந்த நாள்இ விருந்துபசார நிகழ்வூகள் மணி விழாக்கள் போன்ற பல தரப்பட்ட நிகழ்வூகளுக்கு வாழ்த்து மடல் செய்து தரப்படும். Read More »

KriNit Studio – Photo Frame

Crystal Frame, Duro Frame, Gold Frame, Box Frame  என்பன அழகான முறையில் தயாரித்து தரப்படும்.   Read More »

KriNit Studio – Album அல்பம்

உங்கள் கமரா, Phone,  IPhone,  Memory card மற்றும் Viper, Face book, MMS, Email மூலமாக எமக்கு அனுப்பும் உங்கள் படங்களை அழகிய அல்பங்களாக்கி உங்களுக்கோ அல்லது நீங்கள் குறிப்பிடும் முகவரிக்கோ அனுப்பி வைக்கப்படும். Digital Album, Carisma Album, Book Type Album, Sinthartic Album போன்ற நவீன முறையிலான அல்பங்கள் தயாரித்து தரப்படும்.   Read More »