Monday , May 20 2019
Home / வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

உலகப் பார்வை: ஸ்பைடர் மேன்னுக்கு உருவம் கொடுத்தவர் 90-வது வயதில் மரணம்

ஸ்பைடர் மேன்’-ஐ உருவாக்கியவர்களில் ஒருவர் மரணம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்பைடர்- மேன் சித்திரத்தை ஸ்டான் லீ உடன் இணைந்து உருவாக்கிய ஸ்டீவ் டிட்கோ, தனது 90வது வயதில் மரணமடைந்தார். அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள அவரது வீட்டில், அசைவற்று இருந்த ஸ்டீவ் டிட்கோ இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நீல் கெய்மன் உட்பட, ஸ்டீவ் டிட்கோவின் ரசிகர்கள் ... Read More »

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபயக்கு ஆப்பு வைத்த சிறுவன்

பிரதான செய்தகள்:தனது தந்தையை வெள்ளை வேனில் கடத்திச் சென்றதாக தெரிவித்து பிரான்சிலுள்ள 17 வயதுடைய இளைஞன் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 8 வயதாக இருக்கும் போது கடந்த 2008 ஆம் ஆண்டு கொழும்பு கருவாத்தோட்ட பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ... Read More »

1,00,000 பேரை வெளியேற்ற துடிக்கும் டொனால்டு டிரம்ப்.. இந்தியர்கள் கண்ணீர்..!

அமெரிக்காவில் பணியாற்ற வரும் திறமைவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படும், ஏற்கனவே இதற்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வரும் டிரம்ப் அரசு அடுத்தகட்டமாக ஹெச்1பி விசா வைத்துள்ள வெளிநாட்வர்களின் துணைக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்பு உரிமையை ரத்துச் செய்யப் பிடிவாதமாக உள்ளது. வேலைவாய்ப்பு உரிமை ரத்து பல தடைகளைத் தாண்டி ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களின் கணவன் அல்லது ... Read More »

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. லண்டனில் உள்ள நான்கு ஆடம்பர தொடர்மாடிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. நவாஸ்செரீப்பின் மகள் மர்யம் செரீப்பிற்கு ஏழு வருட சிறைத்தண்டiiயை நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டுகளிற்காகவும் விசாரiணைகளிற்கு ... Read More »

7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஜப்பானில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நச்சு வாயு, இரண்டாம் ... Read More »

சிரியா கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி

கிழக்கு சிரியாவின் டேர் எசர் பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதலில் 18 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். அத்தோடு ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை ... Read More »

இந்தோனேசியத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது ஐ.எஸ்.அமைப்பு

இந்தோனேசியாவின் மூன்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இந்தோனேசியாவின் சுரபாயா நகரில் உள்ள தேவாலயங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து சாவு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.”இது கோழைத்தனமான தாக்குதல்” என்று ... Read More »

டுபாயில் தீ விபத்து

டுபாயின் மரினா நகரில் அமைந்துள்ள 15 மாடிக்கட்டடத்தில் நேற்றுத் தீ விபத்து ஏற்பட்டது. மீ்ட்பு நடைவடிக்கைகள் விரைந்து முன்னெடுக்கப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. “ஜென் டவர்” என்ற கட்டத்திலேயே இந்த விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகமும் அதிகம் இருந்ததால் தீயால் பெரும் அசம்பாவிதம் ஏற்படலாம் என்று கருதப்பட்டது. எனினும், நூற்றுக்கணக்கான தீயணைப்புப் படையினர் இணைந்து வெறும் ... Read More »

அமெரிக்காவே உனக்குச் சாவு

ஈரான் நாடாளுமன்றில் முழக்கம் அணுவாயுதப் பரவல்த் தடை ஒப்பந்தத்தில் இ௫ந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில்,ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,அமெரிக்க கொடிகளைக் கிழித்து”அமெரிக்காவே உனக்குச் சாவு” என்று முழக்கமிட்டனர். “ஈரானுடன் ஏனைய நாடுகள் ஒப்பந்தத்தைத் தொடர்கின்றனர். ஈரான் அணுவாயுதத்திற்கான மூலமான யுரேனியத்தைக் கையி௫ப்பில் கொண்டி௫ந்தபோது அமெரிக்காவே அதற்கு எதிராக கொதித்தெழுந்தது.தற்போது அமெரிக்கா ஒப்பந்தத்தில் இ௫ந்து விலகியுள்ளது.இதனால் யுரேனியத்தை மீண்டும் ... Read More »

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று முன்    தினம்  நிலநடுக்கம்  ஏற்பட்டது. துக்கியின் தென்      கிழக்குப் பகுதியில்  உள்ள அடியமன் மாகாணத்தில் நேற்று  முன்தினம்  காலை  5.30  மணியளவில்     (இலங்கை நேரப்படி)இந்தநிலநடுக்கம் ஏற்பட்டது.            5.2 ரிச்டர் அளவில் நில அதிர்வு பதிவு செய்யப்பட்டது. 39 பேர் ... Read More »