Monday , May 20 2019
Home / செய்திகள்

செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் சிக்கிய மர்மம்…. அதிர்ச்சியில் சிறைச்சாலை அதிகாரிகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் மாறுபட்ட வகையில் தயாரிக்கப்பட்ட தொலைபேசி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கைதி ஒருவருக்காக கொண்டுவந்த உணவு பொதியில் மர்மமான முறையில் கையடக்க தொலைப்பேசி ஒளிதித்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது. கைக்கடிகார வடிவில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசியைக் சிறைச்சாலை அதிகாரி கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறான தொலைபேசி ஒன்றை கண்டுபிடித்த முதல் சந்தர்ப்பம் இதுவென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடு ... Read More »

கடும் தாகத்தினால் உச்சிபிளக்கும் வெய்யிலில் தண்ணீருக்காக தவிக்கும் சிறுமி!! உலகையே உலுக்கும் புகைப்படத்தினால் பரபரப்பு!

உச்சியை பிளக்கும் வெயிலில் சிறு குட்டையில் தேங்கிய அழுக்கு நீரை மண்டியிட்டு வாயால் உறுஞ்சிக் குடிக்கும் சிறுமியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.அர்ஜென்டீனாவின்  Mbya Guarani  சமூகத்தைச் சேர்ந்த 3 அல்லது 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி உச்சியை பிளக்கும் அந்த வெயிலில் தண்ணீர் தாகத்தால் இவ்வாறு தேங்கிய நீரை வாயால் உறுஞ்சிக் குடித்துள்ளார்.வறுமையால் ... Read More »

எனது நோக்கம், இலங்கை அணியை முன்னோக்கி கொண்டுசெல்வதே!!

கடந்த காலங்களை விட்டு, இலங்கை அணியை நான் எவ்வாறு அடுத்த படிக்கு நிலைக்கு கொண்டுசெல்ல முடியுமென்பதிலேயே எனது முழுக்கவனமும் இருக்குமென இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹத்துருசிங்க தெரிவித்தார். இலங்கை கிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். தலைமைப் பயிற்றுவிப்பாளராக பதவியேற்பு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு ... Read More »

ஜப்பானிய போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில்!

ஜப்பானியக் கடற்படையான கடல்சார் தற்காப்புப் படையின், போர்க்கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்துள்ளது. ஜேஎம்எஸ்டிஎவ் செடோகிரி என்ற ஜப்பானியப் போர்க்கப்பலே, மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தது. திருகோணமலை துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பலுக்கு, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். ஜப்பானிய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளும் கப்பலை வரவேற்க வந்திருந்தனர். Read More »

பிரபல உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! அம்பலம்

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் உணவு சமைக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. கொள்ளுப்பிட்டிய பகுதியிலுள்ள உணவகத்தில் உருளைக்கிழங்கு அவிக்கும் காட்சி அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உருளைக்கிழங்குடன் தடை செய்யப்பட்ட பொலித்தீன் பையும் சேர்த்து அவிக்கும் காட்சி அம்பலமாகி உள்ளது. உணவகத்தில் உணவு பெற்றுக் கொள்ள சென்ற ஒருவர் இரகசியமாக அதனை ... Read More »

2018ல் பயங்கரப் பூகம்பங்கள் தாக்கும்!! சீனா உலக வல்லரசாகும்!! உலகையே உலுப்பும் நொஸ்டிரடாமஸ் ஆரூடங்கள்..!!

2018 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் தீவிரவாதம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும். தீவிரவாத அச்சுறுத்தல் மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்று கணித்துள்ளார் பிரான்ஸ் தத்துவஞானி நாஸ்டிரடாமஸ்.சீனா வல்லரசு நாடாக மாறும் என்றும் கணித்துள்ளார்.2018ஆம் ஆண்டு பிறக்கவுள்ளது. இந்த வருடப் பிறப்பு எப்படி இருக்கும், புது வருடம் எப்படி அமையும் என்பது குறித்து எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாகவே ... Read More »

வாக்குகளை குறைக்க முடியாவிட்டால் கிரிக்கெட் சபையை கலைத்துவிடுவேன்.!

வாக்­கு­க­ளுக்­காக கழ­கங்­களை பயன்­ப­டுத்­து­கி­றார்கள். அதனால் அவர்கள் சொல்­வதை நிர்­வாக சபை­யினர் கேட்டு நடக்­க­வேண்­டிய கட்­டா­யத்­திற்கு தள்­ளப்­ப­டு­கின்­றனர். இதனைத் தடுக்க தற்­போ­துள்ள 140 கழக வாக்­கு­களை 75ஆக குறைக்க நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன். அப்­படி என்னால் குறைக்க முடி­யா­விட்டால் நான் தற்­போ­துள்ள இலங்கைக் கிரிக்கெட் நிரு­வா­கத்தை கலைத்­து­வி­டுவேன் என்று அதி­ர­டி­யாக அறி­வித்­துள்ளார் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர. இலங்கைக் ... Read More »

சீனியின் அளவை குறைக்காத மென்பானங்கள் மீது கடும் நடவடிக்கைக்கு தயாராகும் ஜனாதிபதி மைத்திரி!!

இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ள சொக்கலட் கலக்கப்பட்டுள்ள ‘மைலோ’ என்ற பானத்தில் அதிக அளவில் சீனி மட்டம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய நீரிழிவு தின நடைப்பயணத்தில் நேற்று கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கும் போது; பானத்தில் பொதுவாக 5 ... Read More »

காதலியை கரம் பிடித்து வாழ்வில் இரண்டாவது இனிங்ஸை ஆரம்பிக்கும் இந்தியாவின் அதிரடிப் பந்து வீச்சாளர் புவனேஷ்குமார்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர்குமார் தனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சை ஆரம்பிக்க இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர்குமார் தனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சை ஆரம்பிக்க இருக்கிறார். அவர் தனது நீண்ட நாள் காதலியான நுபுர் நாகரை மணக்க இருக்கிறார். புவனேஷ்வர்குமார் திருமணம் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ... Read More »

மாமா வீட்டிற்கு சென்ற சிறுமிக்கு புத்தளத்தில் நேர்ந்த கொடூரம்!!

பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய இளைஞர் ஒருவர்  புத்தளத்தில்கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி நேற்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த இளைஞர் இவ்வாறு பாலியல் வன்புணர்வினை மேற்கொண்டுள்ளார். குறித்த சிறுமியின் மாமா வீட்டிற்கு வருகை தருவதை தெரிந்துக்கொண்ட புத்தளம் பாலாவியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். இதன்போது ... Read More »