Sunday , May 19 2019
Home / விவசாயம்

விவசாயம்

கிளிநொச்சியில் விவசாயத்துறையில் புதுப்புரட்சி

கிளிநொச்சியில் விவசாயத்துறையில் புதுப்புரட்சி. ! புல் வெட்டும் இயந்திரத்தை அரிவு வெட்டுவதற்கு பயன்படுத்தும்  எண்ணம் செயல் வடிவம் பெற்றுள்ளது. இதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சி செய்த கிளிநொச்சி தொழிநுட்ப கலைஞரை அறிமுகப்படுத்தியே தீர வேண்டும். கிளிநொச்சி கரடிப்போக்கு உருத்திரபுரம் வீதியில் அமைந்துள்ள பவிசன் மின் ஒட்டு தொழிலக அதிபரும், சிறந்த தொழிநுட்ப கலைஞருமான திருவாளர் ... Read More »

மீனுக்கு உணவாக மாறும் கோழி கழிவுகள்

சென்னையில் தினமும் 5 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் குவிகிறது. இந்த குப்பைகளுடன் கோழி கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசும். கோழிக்கழிவுகளை அப்புறப்படுத்துவதே கோழிக் கடைக்காரர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. தொழில்நுட்பத்தின் மூலம் அதற்கும் மாற்று ஏற்பாடு வந்து விட்டது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிப்பது போல் கோழிக் கழிவில் இருந்து மீன்களுக்கான புரோட்டீன் ... Read More »

ஒருங்கிணைந்த பண்ணை முறை

தற்போது விவசாயிகள் பயிர் உற்பத்தியில் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும் மற்றும் கூலியாட்கள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கும் பெறும் பணியாற்றி வருகின்றது. இதனை மையமாக்க கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணை முறை. பயிர் தொகுப்பு, கால்நடை பராமரிப்பு , மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற விவசாயம் சார் தொழில்கள், வேளாண் பொருளியலில் பெரும் ஆற்றல் வகுக்கிறது. இவை ... Read More »

பூச்சிக்கொல்லி மருந்து – எப்படி பயன்படுத்துவது?

பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது செய்ய கூடியது, செய்ய கூடாதது என்னென்ன…? செய்ய வேண்டியவை 1. பூச்சிக்கொல்லி மருந்துகளை சரியான பரிந்துரைக்கப்பட்ட அளவே உபயோகிப்பதுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவே தண்ணீரில் கலந்து கரைசல் தயாரிக்கவேண்டும் 2. பூச்சிக்கொல்லி மருந்தினை மிதமான தட்பவெட்ப நிலை மற்றும் அமைதியான சூழல் உள்ள நாட்களில் பயிர்களுக்கு தெளிக்கவேண்டும் 3. பொதுவாக வெயில் ... Read More »

அருமையான வழி, இங்கல்ல, இந்தோனேசியாவில் செய்கிறார்கள் இப்படி…

காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது. ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம். இதற்குத் தண்டினைச் சமைத்து ... Read More »

புதிய வகை உயிரிய-உரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பயோஃபில்ம்(biofilm) என்கின்ற கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை ஒரு தொழிநுட்பமாகப் பயன்படுத்தி இந்த விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்தார். குறிப்பாக பக்டீரியாக்கள், ஃபங்கஸுகள் போன்ற நுண்ணுயிரிகள் அடங்குகின்ற தொழிநுட்பம் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு இதன்மூலம் பெருமளவு உயிரிய இரசாயனம் கிடைக்கிறது’ என்றார் பேராசிரியர் காமினி ... Read More »

நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த…

தற்போது நிலவும் வறண்ட வானிலையால் மானாவாரி நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் ஆரம்பத்திலேயே பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து தாக்குதலைக் கட்டுப்படுத்த வேண்டும். இலையை கடித்துண்ணும் பூச்சியான சுருள் பூச்சி குறித்த விவரங்களை விவசாயிகள் அறிந்து கொள்வது அவசியம். தாக்குதல் அறிகுறி: வறண்ட வானிலை இருக்கும்போது இந்தப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். ... Read More »

நெல் வயலில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும். நெல் வயலில் 4 வகையான வயல் எலிகள் காணப்படுகின்றன. நெல் வயலில் பொதுவாக விதை ஊன்றிய நாள்முதல் அறுவடை வரையிலும், விதை, தானியங்கள் சேமித்து வைக்கும் கிடங்குகளிலும் எலிகளால் தொடர்ந்து சேதமேற்படுகிறது. நெல் ... Read More »

இனி மாம்பழத்தில் கொட்டை இருக்காதாம் ! கண்டுபிடித்தனர் இந்திய ஆராய்சியாளர்கள் !!

இப்போது அனைத்து பழங்களும் சீட்லெஸ் , அதாவது கொட்டை இல்லாமல் கிடைக்கும் முறையில் ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர் . அந்த வகையில் இப்போது மாம்பழத்திலும் கொட்டை இல்லாத மாம்பழத்தை இந்திய ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் . பீகார் விவசாய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்சியாளர்கள் , ரத்னா மற்றும் அல்போன்சா என்னும் மாம்பழ வகைகளின் கலப்பினத்தில் இருந்து இந்த ... Read More »