Sunday , May 19 2019
Home / சமையல்

சமையல்

கீரைப் பொரியல்

தேவையான பொருட்கள் கீரை-1கட்டு பயறு-1கோப்பை தேங்காய்(து௫வியது)-1தேக்கரண்டி எண்ணெய்-1தேக்கரண்டி கடுகு-1தேக்கரண்டி வெள்ளைஉழுத்தம்பருப்பு-1தேக்கரண்டி செத்தல் மிளகாய்-2 செய்முறை கீரையை மண் போக அலசி சிறு துண்டுகளாக நறுக்கவும் பாசி பருப்பைச்சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு )அவித்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணை விட்டு தாளிக்கக் கொடுக்கப்பட்ட பொருட்களை தாளி்த்துக்கொண்டு கீரையைப்போட்டு வேகவடவும். பாதிவெந்தபிறகு உப்பு போடவும். ... Read More »

இந்த பச்சைமிளகாய் ரொம்ப காரம் காரம் – முழுசா படிச்சிட்டு சொல்லுங்க

பச்சை மிளகாய் சாப்பிடுவதால் நமக்கு அதிகமாக நன்மைகள் கிடைக்கின்றது. பச்சை மிளகாய் சாப்பிடுவது உடலுக்கு நல்லது, ஆனாலும் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து கொள்வது தவறாகும். பச்சை மிளகாயில் ஆன்டி ஆக்ஸைடுகள், நார்ச்சத்து, விட்டமின்கள் சி, கே, ஈ, டி, இரும்புசத்து, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கியுள்ளன. பயன்கள் பச்சை மிளகாயில் உள்ள ஆன்டி ... Read More »

ஃப்ரூட் பாப்ஸிக்கல்

என்னென்ன தேவை? தர்பூசணி – ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி – 8 க்வி பழத் துண்டுகள் – ஒரு கப் திராட்சை பழம் – ஒரு கப் தேங்காய்ப்பால் – கால் கப் சுகர் பவுடர் – சிறிது எப்படிச் செய்வது? தர்பூசணி பழத்துண்டுகள் ஒரு கப் எடுக்கவும். சில ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்க்கவும். மிக்ஸியில் ... Read More »

இலங்கைக்கு சென்றால் இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!

இலங்கைக்கு சுற்றுலா சென்றால் அங்கு ரசிப்பதற்கு பல்வேறு இடங்கள் இருந்தாலும், பலவகையான உணவுகளும் நாவினை சுண்டி இழுக்கும் ருசியுடன் செய்யப்பட்டிருக்கும். எனவே இலங்கைக்கு சுற்றுலா சென்றால் தப்பித்தவறி கூட இதனை மிஸ் செய்துவிடாதீர்கள், கொத்து ரொட்டி இலங்கையில் மிகப்பிரபலமான உணவு. இலங்கையின் ரோட்டு ஓரக்கடைகளில் கூட இந்த கொத்து ரொட்டி விற்கப்படும்.காய்கறி, இறைச்சி, சோயா சோஸ், ... Read More »

பெண்களுக்கான சமையல் குறிப்புகள்

சர்க்கரையில் 5 கிராம்புகள் போட்டு வைத்தால் எறும்பு வராது… நீர்த்தும் போகாது.  * உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும். * கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் ... Read More »

தேங்காய் பால் பணியாரம்

தேவையான பொருள்கள் பச்சரிசி – அரை கப் உளுந்து – அரை கப் தேங்காய் – ஒன்று பால் – ஒரு டம்ளர் ஏலக்காய் சர்க்கரை – தேவையான அளவு செய்முறை உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்குஅரைக்கவும். (தண்ணீர் ரொம்ப சேர்க்காமல்)  தேங்காய் ... Read More »

பலாப்பழ கேசரி/ Jackfruit kesari

தேவையான பொருள்கள் பலாப்பழ துண்டுகள்  –    2 கப் சர்க்க்ரை   –  1 கப் ரவை    – 1 கப் முந்திரி  பருப்பு  – 15 நெய்  – 4 ஸ்பூன் பால்   –  1 கப் ஏலக்காய் – 4 செய்முறை சிறிது  நெய் விட்டு ரவையையும்   முந்திரி பருப்பையும்   பொன்னிறமாக வறுத்து ஆற ... Read More »

வெஜிடபிள் நூடுல்ஸ் சூப்

எப்போது ஒரே மாதிரி நூடுல்சை செய்து சாப்பிடாமல் இப்படியும் செய்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள் : நறுக்கிய காய்கறிகள் – அரை கப் கோதுமை நூடுல்ஸ் – 1 கப் வெங்காயம் – ஒன்று, மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப, பூண்டு – ஒரு பல், வெங்காயத்தாள் – ஒன்று கொத்தமல்லி தழை ... Read More »

நெத்திலி மீன் தொக்கு

தேவையான பொருட்கள்:  நெத்திலி மீன் – 300 கிராம் எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப் வெந்தயம் – 1 டீஸ்பூன் பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் ... Read More »

மீன் வடை

அயிரை மீன் – 3 வெங்காயம் – கிலோ. பச்சை மிளகாய் – 7 முட்டை – 2 கருவேப்பிலை எண்ணெய் – தேவையான அளவு   எப்படி செய்வது?   மீன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை வேக வைத்து, முட்களை நீக்க வேண்டும். அதன் பின்னர் மீனை உதிர்த்து வைக்க ... Read More »