Sunday , May 19 2019
Home / இலக்கியம்

இலக்கியம்

என்னைச் செதுக்கிய மாணவர்கள் 25: கேள்வி ஞானி அந்தோணி ஜோசப்

ஒருவகைத் திறனை வேறுவகை சிக்கலுக்குத் தீர்வாகப் பயன் கொள்ள வைப்பதே ஆற்றல் மிகு நுண்ணறிவு. மொழி ஆளுமையின் முதல்படியான அது மனிதருக்கு மனிதர் வேறுபடும் அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் நோம் சாம்ஸ்கி வள்ளுவரும் ‘கல்வி ஞானம், கேள்வி ஞானம்’ பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேசியுள்ளார். ஒருவர், தான் கேள்விப்படும் விஷயங்கள், எதிர்கொள்ளும் அனுபவங்கள் வழியாகவேகூட ... Read More »

மோனாலிசா ஓவியத்தைப் பற்றிய சில இரகசியங்கள்!!!

உலகத்தில் எத்தனையோ ஓவியங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியம் என்றால் அது மோனாலிசாவின் ஓவியம் தான். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். சொல்லப்போனால், இன்றும் இந்த ஓவியத்தின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரிஸில் உள்ள லூவர் ... Read More »

அப்பாவுக்கு ஒரு கவிதை.

எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா ... Read More »

திண்ணை

கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா வீடு தேடினாலும் கிடைக்காது பெரிய திண்ணை, சின்ன திண்ணை ஒட்டுத் திண்ணை. பெரிய மருது, சின்ன மருதுவாய் மகுடம் தரிக்காத மகாராஜாக்கள் ஆண்டு சரித்திரம் படைத்தவை; ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது; வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக திண்ணையில் உட்கார்ந்து வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை, அண்ணன் தம்பி குடும்பச் சண்டை பாகப்பிரிவினை, பண்ணை ... Read More »

வாசத்தின் சொந்தக்காரியே

என் நெஞ்சை  பூக்களால் வாசம் செய்யும்  தேவதையே ஏன்  இத்தனை நாளாய் தொலைவில் இருந்தாய் காதல் செய்ய துடுப்பாக வந்து இதயத்துக்கு புத்துணர்ச்சி கொடுத்து புலன்கள் பலம் பெருக்கும் ஊக்கியாகவும் இருந்து மலர்கள் போல தாலாட்டும் தேவதையே உன் கண்ணில்  என்னைத்  தொலைத்து என்னில் உன்னை  தொலைத்து காதல் முகவரி உருவாக்குவோம் வா வாசத்தின் சொந்தக்காரியே Read More »

வலி சுமக்கும் மனது

ஓடம் புரளப் போவதறியாமல் தலைகீழாய் கைவீசி  காத்திருந்த நாட்கள் பறிபோயாச்சு… கண்ணீர் தனிப்போ எங்கள் வாழ்க்கையாயிற்று எந்தத் தோள்களும் தயாராக இல்லை எங்கள் வலிகளை தாங்கவும், இறக்கி வைக்கவும் ஆறுதல் கூற யாருக்கும் வார்த்தைகள் வருவதுமில்லை நறுமணமாய் மோதும் முன் னைய ஞாபக குவியல்களும் நிகழ்கால வலிகளின் முனகல்களுமே எங்கள் வாழ்க்கையாய் போனது முகாரிகளினாலும் பாடமுடியாத ... Read More »

கல்லூரி காதல்

கல்லூரியால் நான் வருகையில் கடைக்கண் பார்வை தொடுப்பாய் உன் விழியசைவால் எனக்குள் கவி நெஞ்சைத் தந்திடுவாய் மனம் குதித்தாடும் தேன்கொடி என்னருகே கச்சிதமாய் நீ வந்தே மிளிர்ந்தாடும் பாவனையோடு என்னுள்ளம் மெச்சும் வகையில் பாவையே நீ என்னுள் சுகக் கவிதை பாடிடும் வீணையானாய் பெண்ணே உன் பெயரதைக் கூறாயோ என்றான் கண்களால் சுகக்கதை கூறி பருவமகன் ... Read More »

காதல் பூ போன்றது

பூவாய் அவள் இருக்கிறாள் இதழாய் நான் இருக்கிறேன் காம்பாய் காதல் தாங்குகிறது காதலில் தாமரைபோல் விரிந்திரு மல்லிகை போல் மனம் கவர் ரோஜாபோல் எச்சரிக்கையாயிரு பூமரம் நாளாந்தம் பூத்தால் அழகு காதலில் நாளாந்தம் பேசினால் அழகு ஏன்… சிந்திக்கிறாய் ..? பூ தருவதா ….? பூ வளையம் தருவதா …? என்றா …..? கொத்து கொத்தாக ... Read More »

மண் வாசனை ஏக்கம்

பல கடல் தாண்டி வெளிநாட்டில் தாள் இடப்பட்ட அறையில் வசதியாக வாழ்ந்தாலும் இங்கே  தோன்றும் இரவு கனவு பழைய ஞாபங்களை எழுப்பி விடுகிறது எம் ஊரின்  மண் வாசனை உணர்வுகள்  மீள கிடைக்குமா…? என்று உள்ளமும் ஏங்குது கதிரவன் தோன்றினதும் காலையில் அம்மாவின் அதிகாரம் கலந்த அன்பு குரலும் எங்கள் சண்டையும் மீண்டும் வரும்மா…? பாடசாலைக்கு ... Read More »

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

பிரெஞ்சு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெறும் அறிஞர்களை நோபல் பரிசுக்குழுவினர் அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசுக்கு பிரான்ஸ் நாட்டின் 69 ... Read More »