Sunday , May 19 2019
Home / தலைமைத்துவம்

தலைமைத்துவம்

வெள்ள அனர்த்தத்தைத் தடுக்க புதிய செயற்றிட்டம்

நாட்டில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு புதிய செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை நில மீட்பு மற்றும் முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. நாட்டில் அண்மைக்காலமாக திடீர் வெள்ள அனர்த்தங்களால் பொருள் மற்றும் உயிர்ச்சேதங்கள் இடம்பெறுகின்றன. இதற்கு, வெள்ள மற்றும் கழிவு நீரை முறையாக அகற்றுவதற்குப் போதுமான வசதிகள் இல்லாததே காரணம் என மேற்படி ... Read More »

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் https://ta.wikipedia.org/s/3f3

எவ்வித தணிக்கையும், தடையும் இன்றி கருத்தை ஆக்க, அறிய, வெளிப்படுத்த, கற்பிக்க ஒருவருக்கு இருக்கும் சுதந்திரமே கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகும். இது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. கருத்து வெளிப்பாடு என்பது பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம் போன்ற பல்வேறு சுதந்திரங்களுடன் இணையாக முன்னிறுத்தப்படுகிறது. பேச்சு, எழுத்து,இசை, நாடகம், ... Read More »

300 ஆண்டுகளாக விடை தெரியாத கணிதப் புதிர்!! கண்டுபிடித்த பேராசிரியருக்கு ரூ. 4.5 கோடி பரிசு!!

300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நார்வே நாட்டு அறிவியல் அகாடமி ரூ.4.5 கோடி பரிசு வழங்க உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை ... Read More »

பகவத் கீதையை மனப்பாடமாக கூறி வியக்க வைத்த பார்வையற்ற முஸ்லிம் சிறுமி.

பகவத் கீதையை பார்வையற்ற முஸ்லிம் சிறுமி ஒருவர் மனப்பாடமாக கற்று கூறி வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. மீரட் பகுதியில் பார்வையற்றவர்களுக்கான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பார்வையற்ற முஸ்லிம் பெண் ரிடா ஜிரா (வயது 7) என்பவர் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை டெல்லியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். ... Read More »

அமெரிக்காவில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு விருது

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மின்சாரத்தை சார்ந்துள்ள நிலையில், மின் பொருட்கள் உபயோகத்தால் ஏற்படும் காற்று தூய்மைக்கேட்டை கருத்தில் கொண்டு மின் பாதுகாப்பு சாதனத்தை சகீல் தோஷி என்ற அமெரிக்க வாழ் இந்திய மாணவர் கண்டுபிடித்து சாதனை படைத்து இருக்கிறார். அமெரிக்காவின் பித்ஸ்பர்க் பகுதியில் தங்கி இருக்கும் அவர், இந்த சாதனைக்காக ‘அமெரிக்காவின் உயரிய இளம் ... Read More »

எவரெஸ்ட்டின் காலா பத்தர் சிகரத்தை அடைந்து 6 வயது இந்திய சிறுவன் சாதனை

இந்தியாவின் மிக உயர்ந்த, எவரெஸ்ட் மலைச் சிகரத்தில், கடல் மட்டத்தில் இருந்து, 18,200 (5554 மீ.,) அடி உயரத்தில் உள்ள, ‘காலா பத்தர்’ சிகரத்தை, ஆறு வயது இந்திய சிறுவன் வெற்றிகரமாக சென்றடைந்து, முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளான். டில்லியில் உள்ள, ஜி.டி.கோயங்கா மாடல் பள்ளியின், முதல் வகுப்பு மாணவனான, ஹர்ஷித் சவுமித்ரா, 6, தனது ... Read More »

கார் அணிவகுப்பில் கின்னஸ் சாதனை

மெக்சிகோவில், 1,721 கார்கள் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இது, புதிய உலக சாதனையாகக் கருதப்படுகிறது. மெக்சிகோ நகரில் நேற்று நடைபெற்ற, கார்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விலை உயர்ந்த மற்றும் அதிநவீன கார்கள் இடம் பெற்றன. 5.1 கி.மீ., தூரத்திற்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கார்கள், வரிசையாக நகர்ந்து சென்ற காட்சி, ... Read More »

கிளிமஞ்சாரோ மலையில் ஏறி 12 வயது ஆந்திர சிறுமி சாதனை

ஆப்பிரிக்கா நாட்டில் தான்சானியா மாகாணத்தில் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 5 ஆயிரத்து 891 மீட்டர் உயரத்தில் உள்ளது. மலையின் உயரம் 19 ஆயிரத்து 349 அடி ஆகும். எந்த மலையுடன் ஒட்டாத உலகிலேயே உயரமான மலையாக கிளிமஞ்சாரோ திகழ்கிறது. இந்த மலையின் சிகரத்தில் 12 வயது இந்திய சிறுமி ... Read More »

சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு விண்ணப்பம் கோரல்!

இந்த ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான போட்டிக்கு சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து தற்சமயம் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு மாகாண மட்டத்தில் 17 விருதுகளும், தேசிய மட்டத்தில் 25 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. வடக்கு, வட மத்திய, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், சப்ரகமுவை, மேல் மற்றும் கிழக்கு ஆகிய ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் ... Read More »

ஓரே நாளில் 19 நாடுகளுக்கு பயணித்து மூவர் உலக சாதனை

நார்வேயைச் சேர்ந்த மூன்று பேர், 24 மணி நேரத்தில் 19 நாடுகளுக்குப் பயணித்து உலக சாதனை படைத்தனர். கன்னார் கார்ஃபோர்ஸ் (39), டே- யங் பாக் (42), ஓய்விண்ட் ஜுப்விக் (38) ஆகிய அந்த மூவரும் கிரீஸில் சனிக்கிழமை இந்தப் பயணத்தைத் தொடங்கினர். கொஸாவோ, செர்பியா, கிரோஷியா, போஸ்னியா, செக் குடியரசு, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ... Read More »