Sunday , May 19 2019
Home / ஆன்மீகம்

ஆன்மீகம்

கண் திருஷ்டியை போக்கும் எளிய வழிமுறைகள்

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்,ஏக்கப்பார்வை பார்ப்பதும்,கண்களால் கண்டு பொறாமைப்படுவதுமான கண்பார்வை திருஷ்டி எனப்படும். தோஷம்,திருஷ்டி நீங்க குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு ,மூன்றுமிளகாய் எடுத்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட வேண்டும். ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து ... Read More »

அட்சய திருதியை ஏன் தங்கம் வாங்க சிறந்தது?

பௌர்ணமி அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை, சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின்வரும் வளர்பிறை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது,குறையாது,வளர்தல் என்று பொருள் தரும்,அன்றைய தினம் சந்திரனும் சூரியனும் உச்சம் பெற்று இருக்கும். அட்சய திருத்திய தினத்தில் தன திருமாலின் 6-வது அவதாரமாகிய பரசுராமன் அவதரிதத்ததாகவும்,சொர்க்கத்தில் இருந்து கங்கை ... Read More »

கார்த்திகை மாதத்தில் ஏன் கட்டாயம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.தமிழர்கள் கொண்டாடிய புராதனப் பண்டிகைகளில் ஒன்று திருக்கார்த்திகை. விஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதி ஒளிப்பிழம்பாய், ... Read More »

நவராத்திரியின் மகிமை

நவராத்திரி விரதம் வழக்கமாக புரட்டாதி மாதத்தில் வரும் வளர்பிறைப் பிரதமை நாள் முதல் நவமி நாள் வரை வருகின்ற ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப் பெறுகின்றது. சில சந்தற்பங்களில் இவை 8 அல்லது 10 நாட்களாக அமைவதுண்டு. விரத நாட்கள் கூடிக் குறைந்து வருகின்றபோது; துர்க்கை, இலட்சுமி, சரஸ்வதி தேவியற்கு நாட்களைப் பகுக்கும்போது ‘விரத நிர்ணய விதி’ ... Read More »

நவராத்திரி நாயகிகளும் நல்லருள் வடிவங்களும்

அம்பிகையின் அருளை பெற பல விரதங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் நவராத்திரி விரதமே சிறந்தது என ஆகம நூல்கள் கூறுகின்றன. உலகை காக்கும் முப்பெரும் தேவியரையும் ஒன்றாக ஒருவருக்கு மூன்று நாள் வீதம் ஒன்பது நாள் கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி திருவிழா.அம்பிகையின் அருளை பெற பல விரதங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் நவராத்திரி விரதமே சிறந்தது என ஆகம ... Read More »

ஐஸ்வர்யங்கள் தரும் வரலட்சுமி விரதம்!

இன்று வரலட்சுமி விரதமாகும். ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை அன்று, வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும். வரலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி இந்து பெண்களிலால் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னிப் பெண்களால் இவ்விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சுமங்கலிப் பெண்கள் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், ... Read More »

கன்னி இராசிக்காரா்களுக்கு இராகு கேது மாற்றம் எப்படி?

    உங்களுக்கு ராகு பகவான் கடக ராசிக்கும், கேது பகவான் மகர ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள். இந்த பெயர்ச்சியின்போது ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்துக்கும் கேதுபகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்துக்கும் வருகிறார்கள். இப்போது ராகு-கேதுவின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்து மிக ... Read More »

விபூதியை இந்த விரலால் தொடாதீர்கள்: தீமை ஏற்படுமாம்

கடவுள் தரிசனத்தின் பிரசாதமான விபூதியை எடுக்க நாம் பயன்படுத்தும் விரல்களை பொருத்து தீமைகள் மற்றும் நன்மைகள் உள்ளது. கட்டை விரலால் விபூதியை தொட்டு நெற்றியில் இட்டுக் கொண்டால், அது தீராத நோயை ஏற்படுத்தும். ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு பூசிக் கொள்வதால், பொருட்கள் நாசமாகும். நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால், நிம்மதியின்மை உண்டாகும். ... Read More »

ஆடி மாதம் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? நீங்கள் எப்படி ?

சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் காலத்தை ஆடி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த ராசி சந்திரனுக்கு சொந்த ஆட்சி வீடாகும். இந்த ராசியில் குருபகவான் உச்ச அமைப்பை பெறுகிறார். செவ்வாய் நீச்சம் அடைகின்றார். ஜலராசி என்ற அமைப்பை பெற்ற இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள். ... Read More »

பிறக்கும் தமிழ் புத்தாண்டு எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொழிக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை இருப்பதில்லை. இருப்பினும் நாம் எந்த ஒரு புதிய காரியத்தை செய்யும் முன்னரும், ஜோதிடர்களை சந்தித்து, நம் ராசி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், நம் ராசிக்குரிய இன்றைய பலன் என்ன தான் உள்ளது என்பதைக் காண்போம். அதிர்ஷ்ட ராசிகள் ஜோதிடர்களின் கணிப்புப்படி, துலாம், ... Read More »