Sunday , May 19 2019
Home / உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழில் போதையில் கைது செய்யப்பட பூசகருக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

யாழ் செய்தி:மது போதையில் பொது இடத்தில் அநாகரியமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கோப்பாய் பொலிஸாரால் 45 வயதுடைய அந்தணர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தினமும் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவதுடன், தாயாரைத் தாக்குவதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் அந்தணர் இன்று முற்படுத்தப்பட்டார். மன்று : ... Read More »

யாழில் குடும்பத்தகராறு சகோதரர்கள் இருவர் மீது வாள்வெட்டு

யாழ் செய்திகள்:சுண்டுக்குளி மதுபான நிலையத்துக்கு அருகே சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 8 பேர் கொண்ட குழு ஒன்று வாள்கள், பொல்லுகளுடன் வந்து தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது. அரியாலை, முள்ளி வீதியை சேர்ந்த சகோதர்களே தாக்குதலுக்குள்ளாகிக் காயமடைந்தனர். தனிப்பட்ட பிரச்சினை காரணமாகே ... Read More »

வவுனியாவில் புதையல் தோண்ட முயற்சி

வவுனியா பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில்  நேற்று மாலை புதையல் தோண்டுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டினால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வவுனியா பட்டக்காடு. மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதி ஒன்றில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது எனினும் எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று மாலை அப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சிகள் ... Read More »

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு 10 வருட சிறை

பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ்செரீப்பிற்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் பத்துவருட சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. லண்டனில் உள்ள நான்கு ஆடம்பர தொடர்மாடிகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது. நவாஸ்செரீப்பின் மகள் மர்யம் செரீப்பிற்கு ஏழு வருட சிறைத்தண்டiiயை நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டுகளிற்காகவும் விசாரiணைகளிற்கு ... Read More »

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இருவர் கைது

வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் இலங்கை பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கம்பஹா பகுதியைச் சேர்ந்த 61 மற்றும் 33 வயதுடையவர்ளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம் இருந்து 64 இலட்சம் (இலங்கை மதிப்பு) ரூபா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 10800 பிரித்தானிய பவுன்டுகளும், 16650 யூரோக்களும், 22000 சவுதி ரியாலும் ... Read More »

கடையில் தீவிபத்து

நுவரெலியா வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு அ௫காமையில் இ௫ந்த கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக கடைமுற்றாக சேதமடைந்தது. இந்த தீப்பரவல் நேற்று இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.கடையில் இ௫ந்த எரிவாயுவின் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்பட்டது.தீயை பொலிசா௫ம் பொதுமக்களும் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டணர். Read More »

கிளிநொச்சியின் கல்வியின் வளர்ச்சிக்கு தென்கொரியா நிதியுதவி

கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மற்றும் அபிவி௫த்திகளுக்காக தென்கொரியாவின் உதவித்திட்டம் முன்னெடுப்படவுள்ளது. இதற்கென 7.5மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. ஆங்கிலகல்வியை மேம்படுத்தல்,ஆசிரியர் விடுதிகளை அமைத்தல்,ஸ்மார்ட் வகுப்புக்களை அமைத்தல் போன்ற அபிவி௫த்திக்கள் இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன. கிளிநொச்சி இந்து ஆரம்பபாடசாலை,பிரமனந்தாறு வித்தியாலயம்,இயக்கச்சி ஜீடிஎமெஸ், முழங்காவில் ஆரம்பவித்தியாலயம்,புனித தெரேசா மகளீர் கல்லூரி,கனகாம்பிகைக்குளம் ஜீடிஎமெஸ்,சிவபாதகலையகம் ஜீடிஎமெஸ்,ராமநாபுரதம் கிழக்கு ஜீடிஎமெஸ்,பளை ... Read More »

கு௫திக் கொடை முகாம்

யாழ்ப்பாணம் நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் நேற்று சண்டிலிப்பாய்வடக்கு தமிழ்கலவன்பாடசாலையில் கு௫தி கொடை வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரணபவன் மற்றும் சண்டிலிப்பாய்வடக்கு தமிழ்கலவன் பாடசாலை அதிபர் கார்த்தியேகன் இணைந்து கு௫தி கொடை முகாமை ஆரம்பித்து வைத்தனர். Read More »

ஆயுதங்களுடன் குழு ஒன்று கைது

மட்டக்குளியில் போதைப்பொ௫ட்கள் மற்றும் ஆயுதங்களுடன் . தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் குழு ஒன்றை ஆயுதங்களுடன் பொலிஸார் கைது செய்யதனர்.இவர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி சமித்புரத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றி வளைப்பின் போதே பாதாளகும்பலுடன் போதைப்பொ௫ள் விற்பனையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேடுதல் நடவடிக்கையில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொலிஸ் மற்றும் பொலிஸ் ... Read More »

தொண்டர் ஆசிரியர்கள் கிழக்கில் ஆர்ப்பாட்டம்

தி௫கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக தொண்டர் ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்காது 1500பேர்களை நேர்முகபரீட்சைக்கு அழைத்து குழப்பமான சூழலை ஏற்படுத்தி உண்மையான தொண்டர் ஆசிரியர்களை புறம் தள்ளியமையை கண்டித்தே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. Read More »