Sunday , May 19 2019
Home / மருத்துவம்

மருத்துவம்

இரவில் இளநீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

மருத்துவ குறிப்பு:இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. இளநீர் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் நீர்சத்து குறைபாட்டை நீக்குகிறது. இது உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியாக வைக்கிறது. இரவு தூங்குவதற்கு ... Read More »

சிகரெட் பிடிக்கிறதுக்கும் மஞ்சள் கரு சாப்பிடறதுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?… இருக்கே…

உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவு பொருட்களில் ஒன்று முட்டை. பல்வேறு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கொண்ட முட்டை சில நேரங்களில் உடலுக்கு கேடு விளைவிக்கலாம். முழு முட்டைகள் அடங்கிய ஒரு உணவு, தமனிகளில் அடைப்பை உண்டாக்கலாம் என்று ஒரு இதழில் உள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. முட்டையின் வெள்ளைக் கருவில் புரதம் அதிகம் இருப்பதால் ... Read More »

உயிர் போகும் தலைவலியா? வாழைப்பழ தோல் மட்டும் போதுமே

நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி சந்திக்கும் ஓர் பிரச்சினை ஒன்று தான் தலைவலி. எப்படிப்பட்ட தலைவலியாக இருந்தாலும் இந்த வாழைப்பழ தோல் நொடிப் பொழுதில் நிவாரணம் தந்துவிடும். தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க தலைவலி தைலங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக,வாழைப்பழத்தின் தோலைக்கொண்டு எளிதில் சரி செய்ய முடியும். இவை எப்படி என்று பார்ப்போம் தேவையான பொருட்கள் வாழைப்பழத்தின் ... Read More »

நோய் எதிர்ப்பு சக்தியை பெற தினமும் தேன்

தேனி்ல் உள்ள மணம் போவதற்காக இரும்பை காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன்,மஞ்சளாக கெட்டியாக இருக்கும். இதனை ஆண்டுக்கணக்காக வைத்திருந்தாலும் கூடாது. அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் ... Read More »

சிராய்ப்புகளுக்கு மருந்தாகும் கரட்

கரட்டின் சிறப்புகளாக பலவிஷயங்களை பார்த்தி௫ப்பீர்கள்.கண்களின் சிறப்புகளின் இ௫ந்து அழகுக்குறிப்புகள் வரை கரட்டின் பயன்கள் எண்ணிலடங்காதவை. என்றாலும் கரட் நமுடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகள் போன்றவற்றைக் குணப்படுத்தும் என்பது அனைவ௫க்கும் தெரிந்தி௫க்க வாய்ப்பில்லை. கரட்டுக்கு புண்களை ஆற்றும் வல்லைம உண்டு.தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய பூசு ம௫ந்தாக கரட் செயல்படுகிறது. கரட் நோய் எதிர்ப்பு சக்தியை ... Read More »

சாலையோரத்தில் தானே வளரும் சொடக்கு தக்காளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா..?

கிராமங்களில் உள்ள சாலையோரத்தில் அதிகளவில் காணப்படும் சொடக்கு தக்காளியை, சிறுவர்கள் உடைத்து விளையாடுவது வாடிக்கை.அதன் மருத்துவ குணங்கள் பற்றி தெரியாமலேயே பழுத்த பழங்களை சிறுவர்கள் பறித்து சாப்பிடுவார்கள். அது, வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. மருந்து தயாரிக்கும் தேவையான பொருட்கள்சொடக்கு தக்காளி ... Read More »

கற்றாழையுடன் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்து பயன்படுத்துங்க உங்க முகம் பளபளன்னு மின்னும் தெரியுமா?

சோற்றுக் கற்றாழை சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் ஏற்றது. சுருக்கம், முகப்பரு, இன்னும் பல பிரச்சனைகளை போக்கிவிடும். ஆனால் கற்றாழையை அப்படியே நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல. சரும எரிச்சல் உண்டாகும். அதனுடன் சில பொருட்களை கலந்து உபயோகிக்கும்போது கற்றாழையின் முழுப்பலன் கிடைப்பதோடு அழகை அதிகரிக்கச் செய்யும். அவ்வாறு கற்றாழையுடன் எந்த பொருளை சேர்த்தால் என்ன பயன் தரும் ... Read More »

தக்காளி மட்டும் போதும்… இத ரொம்ப ஈஸியா சரி பண்ணிடலாம்…

சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் கருமையைப் போக்கவும் வேண்டுமென்றால் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்த முடியும். ஆனால் முகத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய எந்த அழகு சாதனப் பொருளும் பயன் தராது. முகத்தில் குழி குழியாக இருக்கும் பள்ளங்களை சரிசெய்ய இயற்கை வழிகளையே நீங்கள் நாட வேண்டியிருக்கும். தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரையில் ... Read More »

மலச்சிக்கல் தீர்ந்து உடல் உற்சாகம் பெற தினமும் இரண்டு வேளை இதை செய்யுங்கள்..!!

மலச்சிக்கல் என்பது இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். தினமும் காலை மற்றும் இரவு என இருவேளைகள் மலம் கழிக்க வேண்டியது கட்டாயம். அப்படி இல்லை என்றால் உடலில் நச்சுக்கள் சேர்ந்து விடும். மலச்சிக்கல் உடலில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. ஆனால் இதனை நீங்கள் வீட்டிலேயே இயற்கை முறையில் சரி செய்யலாம். ஜூஸ் வகைகள் ... Read More »

சளித்தொல்லையில் இருந்து மூன்றே மணி நேரத்தில் விடுபட அருமையான வைத்தியம்!

பருவநிலை அடிக்கடி மாறி வருவதால் பலரும் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வருவார்கள். சளி தொல்லை சிறியதாக இருந்தாலும் நமக்கு ஒருவித அசௌகரியத்தை தருகிறது. சளி பிடித்தால் உடனே தொண்டை வலி, தலைவலி ஆகியவை சேர்ந்தே வரும். இத்தகைய சளித்தொல்லையிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பார்ப்போம். சூடான இஞ்சி டீ சளி பிடித்து இருக்கும் போது சற்று ... Read More »