Sunday , May 19 2019
Home / அறிவியல்

அறிவியல்

ஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா?

   எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், “சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்” என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான். பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு ... Read More »

காட்டுக்கே ராஜா! சிங்கத்தின் ஆயுட்காலம் தெரியுமா?

டிஎன்பிஎஸ்சி மட்டுமல்ல எந்தவிதமான போட்டித்தேர்வாக இருந்தாலும் எப்படி அணுகவேண்டும் என்ற ஒரு தெளிவு உங்களிடத்தில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தேர்வில் எளிமையாக வெற்றி பெறலாம். போட்டித் தேர்வுகளை பொறுத்தமட்டில் “வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு அழகு” என்ற பழமொழிக்கு ஏற்ப தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியது மிக அவசியம் ஆகும். 1. வாட்ஸ்அப் (Whatsapp) அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ... Read More »

எதையாவது மறந்து வெச்சிட்டு தேடிக்கிட்டே இருப்பீங்களா?… இந்த டீ குடிங்க… அந்த பிரச்னையே வராது

அஷ்வகந்தா என்ற பெயரின் அர்த்தம் குதிரையின் வாசனை என்று பொருள். இந்த மூலிகை 100 ஆண்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மூலிகை இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்கர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் கூட இதை பயன்படுத்தி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த மூலிகை மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. இந்த மூலிகையில் அழற்சி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளை போக்கும் ... Read More »

ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுள் எவ்வளவு குறையும் தெரியுமா?

ஒரு முறை புகைப்பிடித்தால் உங்களின் ஆயுளில் பதினான்கு நிமிடங்களை இழக்காதீர்கள். அதே சமயத்தில் நீங்கள் பிடிக்கும் புகையால் உங்களுக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர்களோ அல்லது நண்பர்களோ அல்லது பொதுமக்களோ அவர்களும் இந்த பதினான்கு நிமிடங்களை புகைப்பிடிக்காமலேயே இழக்கின்றார்களாம். அதனால் புகைப்பிடிக்காதீர்கள்.புகைப்பிடிக்கவும் அனுமதிக்காதீர்கள்.என்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற விழிப்புணர்வு விழாவில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ... Read More »

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ!!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு ... Read More »

ஓசோன் படலம் குறித்து நாஸா விண்வெளி ஆய்வு மையம் விடுக்கும் முக்கிய அறிவிப்பு!!

1988ம் ஆண்டிலிருந்து ஓசோன் படலத்தினை வானியலாளர்கள் அவதானித்து குறித்த அவதானிப்பின் அடிப்படையிலேயே கீழ்க்கண்ட தகவலை வழங்கியுள்ளனர். 1988ம் ஆண்டிலிருந்து ஓசோன் படலத்தினை வானியலாளர்கள் அவதானித்து குறித்த அவதானிப்பின் அடிப்படையிலேயே கீழ்க்கண்ட தகவலை வழங்கியுள்ளனர். அதாவது ஓசோன் படையில் ஏற்பட்டுள்ள துவாரத்தினால் பூமியில் உண்டாகும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், விஞ்ஞானிகள் ஓர் மகிழ்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். அதாவது ... Read More »

அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுச் சிறுமி!!

அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக 11 வயதுடைய சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2017 ஆம் ஆண்டிற்கான Discovery Education 3M விஞ்ஞானி சவால் போட்டியில் முதல் பரிசை அவர் வென்றுள்ளார். அமெரிக்காவின் Lone Tree, Colorado பகுதியை சேர்ந்த Gitanjali Rao என்ற சிறுமியே இந்த பரிசை வென்றுள்ளார். தண்ணீரில் காரீயம் (lead) கலந்திருப்பதைக் கண்டறிய ... Read More »

சீனாவின் ரோபோ நடன சாதனையை முறியடித்து வட கொரியா சாதனை!

வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில், ஒரே நேரத்தில் 1069 ரோபோக்களை நடனமாடவைத்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில், உலகமே வடகொரியாவை பார்த்து அஞ்சும் வேளையில், தாம் ரோபோக்களை பார்த்து அஞ்சுவதாகவும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள ரோபோக்கள், மனிதர்களின் வேலைகளை பறிக்கும் சக்தி கொண்டவை எனவும் தெரிவித்துள்ளர். கடந்த 2016 ஆம் ஆண்டு ... Read More »

செவ்வாயில் ஏலியன்கள்! ஆதாரத்தை வெளியிட்டது நாஸா!!

செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில், அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர். நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், செவ்வாய் கிரகத்தில் தரையில் விழுந்து கிடந்த ஏலியன்ஸ் விண்கலத்தின் புகைப்படம் சிக்கியுள்ளது. இது ஏலியன்ஸ் விண்கலம் என ... Read More »

கணனியில் நீண்ட நேரம் பணியாற்றுபவரா நீங்கள்….உங்களுக்கு ஓர் எச்சரிக்கை…

நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கணனி முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கணனி சார்ந்து எப்படி இயங்குகின்றன? எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன? அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் ... Read More »