Sunday , May 19 2019
Home / ஆய்வுக் கட்டுரைகள்

ஆய்வுக் கட்டுரைகள்

பெண்கள் விடயத்தில்: இலங்கை 179 ஆவது இடத்தில்!!

அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான சர்வதேச பட்டியலில் இலங்கை 179 ஆவது இடத்தில் உள்ளது. பெண்களின் அரசியல் பங்களிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் ஸ்தாபனத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி வரையான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. 190 ... Read More »

உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.??….

ஸ்மார்ட்போன்கள் குறித்து நம் அனைவருக்கும் அதிகமாகவே தெரியும். ஆனால் அதனுள் இருக்கும் ஒரு அங்கம் சார்ந்த தகவல்கள் மட்டும் இன்றும் குழப்பம் மிகுந்தவையாக இருக்கின்றது. போன் இயங்க மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் பேட்டரி குறித்து ஒவ்வொருத்தரும் பல தகவல்களை கூறி அனைவரையும் குழப்பி விடுகின்றனர். ஆனால் நீங்கள் குழம்ப வேண்டிய அவசியம் இல்லை. போனின் பேட்டரிக்கு ... Read More »

அமேசான் மழைக்காடுகளை பற்றி பலரும் அறியாத பிரம்மிக்க வைக்கும் தகவல்கள்!!

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு. அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் சதுர கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ ... Read More »

பூமியை இரக்கமின்றி ‘கொல்லப்போகும்’ கொடூரங்கள்..!

பூமி கிரகமானது சாத்தியமற்ற சமநிலை தள்ளாடுகிறது. அந்தவொரு நிலைதான், பூமி கிரகம் உயிர்கள் வாழ ஏதுவாக இருப்பதற்கான முக்கிய காரணமாகும். உடன் நமது வளிமண்டலம், சூரியனின் அருகாமை, மற்றும் எண்ணற்ற பிற அழகான நிகழ்வுகள் உயிர்கள் உருவாகி செழித்து வளர அனுமதித்துக்கொண்டே இருகின்றன. இதெல்லாம் புரியாமல், நாம் உயிர் வாழ ஏகப்பட்ட அசாத்தியமான மற்றும் அசாதாரணமான ... Read More »

கறுப்பு – வெள்ளையில் ஒரு உலகம்

எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான வில்லியம் டால்ரிம்பிள் கடந்த 18 மாதங்களில் தான் மேற்கொண்ட பயணங்களின்போது எடுத்த கறுப்பு – வெள்ளை புகைப்படங்களை தி ரைட்டர்ஸ் ஐ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்.   வில்லியம் டால்ரிம்பிளின் புகைப்படங்கள் கோவாவில் சுனபரந்தாவிலும் தில்லியில் வதேரா ஆர்ட் கேலரியிலும் காட்சிக்கு வைக்கப்பட்டன. லண்டனில் உள்ள க்ரோஸ்வெனோர் கேலரியில் ஜூன் மாதத்தில் காட்சிக்கு ... Read More »

எப்போதும் குளிக்கும் போது நல்ல ஐடியாக்கள் தோன்றுவது ஏன்?

இன்று இருக்கும் பரபரப்பான உலகத்தில் நாம் அனைவரும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவே செயல்பட்டு வருகின்றோம். இவ்வாறு இருக்கும் போது ஓய்வு எடுக்க கூட நேரம் கிடைக்காது. அப்படியே ஓய்வு கிடைத்தாலும் அதில் நாம் உறங்கி விடுகின்றோம். இதனால் நமது மூளையில் புதிய எண்ணங்கள் உருவாகுவது இல்லை. சிறந்த ஐடியாக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் -மலை ஏறும்போது, ... Read More »

தினமும் இரவில் ஒரே நேரத்தில் விழிப்பு ஏற்படுகிறதா? என்ன காரணமா இருக்கும்??

தூக்கம் ஒருவருக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. அத்தகைய தூக்கத்தை இரவில் முழுமையாக பெறுவது தான் மிகவும் சிறந்தது. உடலும், ஆன்மாவுடன் ஒன்றோடொன்று தொடர்புடையது. அவற்றில் ஏதேனும் ஒன்றில் சிறு பிரச்சனையென்றாலும், உடல் அதனை ஒருசில அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்தும். அதனை நாம் சரியாக கவனித்து புரிந்து கொண்டால் நல்லது. சிலருக்கு தினமும் இரவில் ஒரு குறிப்பிட்ட ... Read More »

நுகரும் திறனை வைத்து ஒருவர் வாழ்நாளை எப்படி கணக்கிடுவது என்று தெரியுமா??

உலகில் அனைத்து உயிரினங்களுக்கும் பிறக்கும் போதே அதன் இறப்பும் நிர்ணயம் செய்யப்பட்டுவிடுகிறது. இது, செடி, கொடிகளில் தொடங்கி, சிங்கம், புலி, மனிதர்கள் வரைக்கும் மாற்றம் ஏதும் இல்லாத ஒன்று. எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் கூட அவன் ஓர் நாள் இயற்கை மரணமாவது அடைந்து தான் ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. 20 வருடங்களுக்கு முன்பு ... Read More »

அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்

கண்மூடித்தனமாக பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்துவதால் நன்மை பயக்கும் பூச்சிகளும் அழிந்து வருகின்றன. அதன் தொடர் விளைவாக விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயம் பெரும் சிக்கலை சந்திக்கிறது என சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கை கூறுகிறது. கொல்கத்தா பல்கலைக் கழகத்தை சார்ந்த உயிரியல் ஆய்வாளர் பார்த்திபோ போஸ் என்பார் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வு இதனை தெரிவிக்கிறது. பெரும்பாலான தாவரங்கள் ... Read More »

மனிதாபிமானம்

“எலேய்.. எந்தி நார்டா வேண்டாமா” சத்தம் போட்டபடி உலுப்பிய அண்ணாச்சியை கண்களைத் திறந்து பார்த்தான். கண்கள் திறக்க முடியாமல் எரிச்சலைத் தந்தன. கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான் முருகன். அண்ணாச்சி குளித்து, முடித்து பளிச்சென்று இருந்தார். கடைக்குப் போகும் முன் இங்கே வந்து எட்டிப் பார்த்துவிட்டு போவது அவரது வழக்கம். அப்படி வந்தவர், ... Read More »