Monday , May 20 2019
Home / பொது அறிவு

பொது அறிவு

காணாமல் போன வைர மோதிரம்… 13 ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்த கேரட்

வைரத்தின் எடையை கேரட் என்னும் அலகால் மதிப்பிடுவது வழக்கம். கனடா நாட்டுப் பெண்மணி மேரி கிராம்ஸ் 13 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்த மோதிரத்தில் இருந்த வைரம் எத்தனை கேரட் என்பது தெரியாது. ஆனால், எதிர்பாராத ஆச்சரியமாக அந்த வைர மோதிரத்தை மீட்டுத் தந்திருக்கிறது ஒற்றை கேரட். 2004 ஆம் ஆண்டு அல்பெர்டாவில், தனது குடும்பத்துக்கு சொந்தமான ... Read More »

எதற்கெடுத்தாலும் பயப்படும் நபரா நீங்கள்?? உங்களுக்கு இதில் எதை பார்த்தால் பயம்!!

உலகில் வாழும் அனைவருக்குமே ஒருசிலவற்றில் அடிமைத்தனம் மற்றும் பயம் போன்றவை நிச்சயம் இருக்கும். அத்தகைய அடிமைத்தனம் மற்றும் பயமானது அவ்வளவு எளிதில் ஒருவரை விட்டு நீங்காது. குறிப்பாக பயம் நீங்குவது மிகவும் கஷ்டம். இந்த மாதிரியான பயம் உருவாவதற்கு மூடநம்பிக்கையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். எப்படியெனில் யாராவது எதையாவது சொன்னால், அதில் உள்ள உண்மையை ... Read More »

பேஸ்புக் எட்டிய புதிய மைல்கல்

இணைய ஜாம்பவான்களுள் ஒன்றாக திகழும் பேஸ்புக் ஆனது ஆரம்பிக்கப்பட்ட சில வருடங்களில் பல சாதனைகளை தனதாக்கியுள்ளது. இதன் வரிசையில் தற்போது இந்தியாவில் மட்டும் 142 மில்லியன் பயனர்களை எட்டி மற்றுமொரு சாதனையை எட்டியுள்ளது. இதில் நாள்தோறும் 69 மில்லியன் இந்தியர்கள் பேஸ்புக்கினை பயன்படுத்துவதாகவும், அவர்களில் 64 மில்லியன் வரையானவர்கள் தமது மொபைல் சாதனங்களின் ஊடாக பேஸ்புக் ... Read More »

உலகில் அதிகம் மதிக்கப்படும் மனிதர்கள் யார் தெரியுமா?

அதிக மனித மனங்கள்களை கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். பிரிட்டனிலிருந்து வெளியாகும் ‘தி டைம்ஸ்’ பத்திரிகையின் சார்பில் ‘யுகவ்’ என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. இக்கருத்துக் கணிப்பு அமெரிக்கா, பிரிட்டன், ... Read More »