Monday , May 20 2019
Home / கல்வி

கல்வி

ஊவா மாகாண கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்.!

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக செந்தில் தொண்டமான் சற்று முன்னர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார். Read More »

கா.பொ.த உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு இறுதி பரீட்சையின் போது வழங்கப்படும் நேரத்தைவிட மேலதிகமாக 15நிமிடங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படுகிறது.இறுதி பரீட்சையின் போது,வழங்கப்படும் நேரம் குறைவாக இ௫க்கின்றமை மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தெரிவுசெய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் பகுதி2வினாத்தாளுக்காக மேலதிகமாக 15நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக ... Read More »

எறும்புகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

பூமியல் உள்ள மொத்த எறும்புகளின் எண்ணிக்கை பூமியில் மொத்த மனிதர்களில் எண்ணிகைக்கு சமானது என விஞ்ஞானம ஆய்வுகள் கூறுகின்றன. எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருக்கின்றன,எறும்புகளில் குறிப்பிடத்தக்க பரிமாணம் நடைபெற்று சுமார்130 மில்லியன் வருடங்கள் ஆகின்றன. 10,000-12000 வகையான எறும்புகள் உலகம் பூராகவும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட 20-50மடங்கு அதிகமான எடையை தூக்க வல்லன. ... Read More »

தற்போது பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய 02 பாடத்திட்டங்கள் அடுத்த மாதம்முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ’13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். தற்போது இருக்கும் உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு ... Read More »

பரீட்சையின் பின் G.C.EA/L 2017 மாணவர்களுக்கு வவுனியாவில் மாபெரும் உயர்கல்வி தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

வவுனியாவில் ECBC கணனிக் கல்வி நிறுவனம் 2017ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு "தலைமைத்துவ கலையும் புதிய மாற்றமும்" என்ற நோக்கில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை நாடத்தவுள்ளது. இடம்:-முத்தையா மண்டபம்(வைரவப்புளியங்குளம்)வவுனியா காலம்:-05.09.2017 நேரம்:-9.00AM *அனுமதி இலவசம் *சான்றிதழ் வழங்கப்படும் 1.இலங்கை பல்கலைக்கழகம், தொழில்நுட்பக்கல்லுரி,மற்றும் வேறு உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் கற்கை நெறிகள் பற்றிய ... Read More »

எல்லா பாடங்களுக்கும் F எடுத்து தோல்வியடைந்த மகனுக்கு தந்தை கொடுக்கும் பதில் இதோ!!

மகனே நீ எந்த ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை என்பதையிட்டு நான் வருத்தப் படவோ அல்லது உன்னை கடிந்து திட்டித் தீர்க்கவோ இல்லை,உன்னால் முடிந்ததை நீ செய்தாய், நீ தோல்வியடைந்த மனவிரக்தியில் இருப்பாயானால் அதிலிருந்து மீட்டு எடுக்க வேண்டிய முதற் கடப்பாடு என்னையே சாரும். தயவு செய்து உன் தோல்வியில் மனமுடைந்தோ அல்லது மற்றவர்களின் கொண்டாட்டத் தைப் ... Read More »

பெற்றோரை இழந்த நிலையிலும் 9A சாதனை படைத்த மாணவி சுலஸ்சனா!

2015ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்று தற்போது வெளியாகிய கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேற்றில் தாய், தந்தையரை இழந்த நிலையில் அம்மம்மாவின் அரவணைப்பின் கீழ் கல்வி கற்று வந்த வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலய மாணவி ம.சுலஸ்சனா 9A பெற்று சாதனை படைத்துள்ளார். வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இந்த மாணவி மட்டுமே 9A பெற்று ... Read More »

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் O/L பரீட்சையில் சித்தி

சுன்னாகம் வாழ்வகத்தைச் சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்கள் இருவர் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த க.பொ.த சாதாரணப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதில் சுன்னாகம் வாழ்வகத்திலிருந்து தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவனான நெடுந்தீவைச் சேர்ந்த குலனாயகம் அமலநிக்சன் கணிதத்தில் ஏ-சித்தியையும் ஆங்கிலம், குடியுரிமைப் பாடங்களில் ... Read More »

க.பொ.த சாதாரணத்தர பரீட்சை டிசெம்பர் 9ஆம் திகதி ஆரம்பம்!

2014 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணத்தர பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என். ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். பாடசாலைகளினூடாக 370,030 மாணவர்களும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 208,105 பேரும் 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »