Sunday , May 19 2019
Home / காணொளிகள்

காணொளிகள்

உலகில் சிறந்த விமான சேவை! ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னிலையில்

உலகின் முதன்மை விமான வழங்கும் நிறுவனங்களில், ஸ்ரீலங்கன் விமான சேவை ஐந்தாமிடத்தை பிடித்துள்ளது. உலக விமானங்கள் தொடர்பான புதிய புள்ளி விபரத்திற்கமைய, இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் சிறந்த செயல்திறன்களை வெளிப்படுத்திய உலகின் 40 முதன்மை விமான நிறுவனங்களுக்குள் ஸ்ரீலங்கன் விமான சேவை 5ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் ... Read More »