Sunday , May 19 2019
Home / வினோதம்

வினோதம்

குழந்தையை விற்றதாக அன்னை தெரசா அறக்கட்டளை ஊழியர் கைது

பிறந்து பதினான்கு நாட்களே ஆன குழந்தையை விற்றார் என்ற குற்றச்சாட்டில் அன்னை தெரசா அறக்கட்டளையை சேர்ந்த ஊழியர் ஒருவரை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே கருணை இல்லத்தை சேர்ந்த மேலும் இரண்டு பெண்களை காவல்துறை விசாரித்து வருகிறது. குழந்தைகள் நல குழுமம் அளித்த புகாரை தொடர்ந்து இந்த நடவடிக்கையை காவல்துறை எடுத்துள்ளது. ... Read More »

உலகின் மிக வயதான சிலந்தி பூச்சி 43 வயதில் மரணம்

வைல்டு டிராப்டோர் வகை சிலந்தி உலகின் மிக வயதான சிலந்தி பூச்சியாக அறியப்பட்டது.கடந்த 1974ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள​ வீட்பெல்ட் பகுதியில் கண்டுப்படிக்கப்பட்டது.ஆய்வாளர் பார்பரபி இதை கொண்டு வந்து ஆய்வகத்தில் வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில் அந்த சிலந்தி பூச்சி தனது 43வது வயதில் மரணமடைந்தது.இத்தகவளை அவுஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைகழக பூச்சியியல் துறை ... Read More »

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் புதிய முயற்சியில் பி.எம்.டபிள்யூ!!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு ... Read More »

தெற்காசியாவில் நீண்ட காலம் வாழ்ந்த இலங்கைப் பெண்மணி மரணம்!!

தென்னாசியாவிலேயே அதிக வயதுடைய பெண் என அறியப்பட்டு இலங்கைக்குப் பெருமை சேர்ந்த பேடிகே அனுலாவத்தி என்பவர் தனது 115ஆவது வயதில் காலமானார்.கேகாலை – அரணாயக்க என்ற பகுதியில் இவர் இதுவரைக்காலமும் வசித்து வந்தார்.மாவநல்ல பலத்கமுவ என்ற பகுதியில் வாழ்ந்த அதிக வயதுடைய பெண், அண்மையில் தனது 117ஆவது வயதில் காலமாகியிருந்தார்.இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தபடியாக அதிக ... Read More »

பூமி­ குறித்து ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரிக்கை.!

பூமி­யா­னது செயற்கை ஒளியால் பெரிதும் மாச­டைந்து வரு­வ­தா­கவும் இதனால் தாவ­ரங்கள், நுண்­ணு­யிர்கள் மற்றும் இரவில் நட­மாடும் விலங்­குகள் என்­பன கடும் பாதிப்பை எதிர்­கொண்டு வரு­வ­தா­கவும் ஜேர்­ம­னிய விஞ்­ஞா­னிகள் எச்­ச­ரித்­துள்­ளனர். வீதிக் கம்­பங்­க­ளிலும் கட்­ட­டங்­க­ளிலும் கார்கள் உள்­ள­டங்­க­லான வாக­னங்­க­ளிலுமிருந்து வெளிப்­படும்  செயற்கை  ஒளியா­னது உயி­ரி­னங்­க­ளி­னதும் விலங்­கு­க­ளி­னதும் உயி­ரியல் செயற்­பா­டு­க­ளுக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக இந்த ஆய்­வுக்கு தலைமை ... Read More »

நவம்பர் 19ஆம் திகதி உலகத்திற்கு ஏற்படப் போகும் அழிவு ? மிரட்டும் விஞ்ஞானிகள்!

லண்டன்: நவம்பர் 19ம் திகதி உலகின் பல பகுதிகளுக்கு பூகோள ரீதியில் பெரும் அழிவு காத்திருப்பதாக அச்சுறுத்துகின்றனர் சில விஞ்ஞானிகள். ‘பிளானட் எக்ஸ்’ இதுதான் கிறிஸ்தவ எண்ணியல் நிபுணர் டேவிட் மியாடே, சில வானியல் நிபுணர்கள் நிபிரு என்ற கோளுக்கு வைத்துள்ள பெயர். இதுதான் இத்தனை திகில்களுக்கும் காரணமான கோள். இந்த கோள், அடுத்த மாதத்தில் ... Read More »

செவ்வாயில் ஏலியன்கள்! ஆதாரத்தை வெளியிட்டது நாஸா!!

செவ்வாயில் எடுக்கப்பட்ட வீடியோவை நாசா வெளியிட்டுள்ள நிலையில், அதில் ஏலியன்ஸ் விண்கலத்தின் பகுதி இருப்பதாக UFO Hunter-கள் தெரிவித்துள்ளனர். நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.சமீபத்தில் நாசா வெளியிட்டுள்ள வீடியோவில், செவ்வாய் கிரகத்தில் தரையில் விழுந்து கிடந்த ஏலியன்ஸ் விண்கலத்தின் புகைப்படம் சிக்கியுள்ளது. இது ஏலியன்ஸ் விண்கலம் என ... Read More »

இறுதி நாட்களில் பூமி!! – நிரூபு கிரகத்தினால் பீதியில் மக்கள்!

பூமியானது தனது இறுதி நாட்களை எட்டிவிட்டதாகவும் இதன்காரணமாக பூமி மிகப்பெரிய அழிவினைச் சந்திக்கும் என்ற சதியாலோசனை கோட்பாடு  ஒன்று (Conspiracy theory) வேகமாக பரவிவருகின்றது. இது தொடர்பில் மேற்குலக ஊடகங்களில் அதிகமான செய்திகள் வெளிப்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சதியாலோசனை கோட்பாடு என்பது வியூகத்தின் அடிப்படையில் உருவான விளக்கமாக அல்லது கருதுகோளாக அமையும். இது ... Read More »

செவ்வாய் கிரகத்திலேயே மனித இனம் தோன்றியிருக்கலாம்- நாஸாவின் அதிர்ச்சி தரும் தகவல்

பூமிக்கிரகவாசிகளுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்ற அதிர்ச்சி தரும் செய்தியை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிரகம் தொடர்பில் நீண்டநாள் ஆய்வில் ஈடுபட்டுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமானது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிரகம் மற்றும் பூமியில் மனித இனத்தின் தோற்றம் என்பது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. குறித்த அறிக்கையின் மூலமாகவே நாசா இந்தத் தகவலினைத் ... Read More »

செவ்வாய் கிரகத்தின் நிலவின் முதல் படம் நாசா வெளியீடு!

நாசா அனுப்பிய, ஒடிசி செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் நிலவான போபோசின் முதல் படத்தை அனுப்பியுள்ளது. கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்வதற்காக, ஒடிசி என்ற செயற்கைக்கோளை, அனுப்பியது. செவ்வாய் குறித்து ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஒடிசி, செவ்வாய் கிரகத்தின் ... Read More »